தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சூர்யாவின் ‘7ஆம் அறிவு’ படப்பாடல்களின் முழுவிபரம்!

Go down

சூர்யாவின் ‘7ஆம் அறிவு’ படப்பாடல்களின் முழுவிபரம்! Empty சூர்யாவின் ‘7ஆம் அறிவு’ படப்பாடல்களின் முழுவிபரம்!

Post  ishwarya Tue Apr 16, 2013 12:57 pm

சூர்யாவின் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் உருவாகிவரும் படம் ‘7ஆம் அறிவு’. இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 22-ம் தேதி சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற இருக்கிறது.

தற்போது இப்படத்திற்கு பாடல் எழுதிய பாடாலாசிரியர்கள், பாடியவர்கள், பாடல் முதல் வரி குறித்த தகவல்கள் கிடைத்திருக்கின்றன. அதை அப்படியே உங்களிடம்….

இப்படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள்…

1. ஓ ரிங்கா ரிங்கா… – பா.விஜய் எழுதியுள்ள இப்பாடலுக்கு ரோஷன், ஜெர்ரி ஜான், பென்னி தயாள், சுசித்ரா ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர்.

2. முன் அந்தி… – நா.முத்துக்குமார் எழுதியுள்ள இப்பாடலுக்கு கார்த்திக், மேஹா ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர்.

3. எல்லே லாமா… – நா.முத்துக்குமார் எழுதியுள்ள இப்பாடலுக்கு விஜய் பிரகாஷ், கார்த்திக், ஷாலினி, ஸ்ருதி ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர்.

4. யம்மா யம்மா… – கபிலன் எழுதியுள்ள இப்பாடலுக்கு எஸ்.பி.பி, ஸ்வேதா மேனன் ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர்.

5. இன்னும் என்ன தோழா… – பா.விஜய் எழுதியுள்ள இப்பாடலுக்கு பல்ராம், நரேஷ் ஐயர், சுசித் சுரேஷன் ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர். (இப்பாடல்தான் ஈழத்தமிழருகுக அர்பணிக்கப்பட்டதாக ஹாரிஸ் ஜெயராஜ் அறிவித்திருந்தார்)

6. தி ரைஸ் ஆப் டாமோ – மதன் கார்க்கி எழுதியுள்ள இந்த சீன மொழிப் பாடலுக்கு, சீனப் பாடகர் ஹௌ வாங் குரல் கொடுத்திருக்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum