சிம்பு எனக்கு நண்பனே அல்ல..எதிர்த்து நின்று சவால் விடும் எதிரியை மன்னிக்கலாம் ஆனால்….! : ஜீவா
Page 1 of 1

ஜீவா நடித்த ‘கோ’ படம் பெரிய வரவேற்பை பெற்றது. இதனால் கோடம்பாக்கத்தில் ஜீவாவுக்கு போட்டியாக இருக்கும் நடிகர்கள் சிலர் ‘ரெளத்திரம்’ படம் சரியில்லை என்று வதந்தி பரப்பி வருகிறார்கள் என்று சொல்லப்பட்டது.
இதனால் அப்செட் ஆன ஜீவா உண்மை நிலையை தெரிவிக்க ‘ரெளத்திரம்’ படம் குறித்து திடீரென்று இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது :
“ரெளத்திரம் படம் நீளமாக இருப்பதாக சிலர் கருத்து தெரிவித்தனர். அவர்களை உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படத்தின் நீளத்தை குறைத்து திரையிட்டு இருக்கிறோம்.
‘கோ’ படத்தில் இடம் பெற்ற ‘என்னமோ ஏதோ’ பாடலை போல ‘வந்தான் வென்றான்’ படத்தில் இடம் பெற்றுள்ள ‘அஞ்சனா அஞ்சனா..’ பாடல் பெரும் ஹிட்டாகும்.
உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தை அடுத்து நடிகர் கார்த்தியை வைத்து ஒரு படம் இயக்க இருக்கிறார் ராஜேஷ். அப்படம் முடித்தவுடன், நானும் ஆர்யாவும் இணைந்து ராஜேஷின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறோம்.
‘முகமூடி’ படத்தில் குங்ஃபூ சண்டைக்காட்சிகள் நிறைய இடம் பெறுகிறது. எனக்கு ஏற்கனவே குங்ஃபூ தெரியும். ஆனால் நிறைய வருடங்கள் ஆகிவிட்டதால், மீண்டும் கற்று வருகிறேன். ‘கோ’ படத்தை விட கண்டிப்பாக ‘முகமூடி’ பெரிதாக பேசப்படும்.
முதலில் ‘கோ’ படத்தில் சிம்பு நடிக்க இருந்தார். அஜ்மலுக்கு முக்கியத்துவம் இருந்ததால் நடிக்காமல் தவிர்த்தார். அந்த வேடத்தில் ஜீவா நடிக்க ‘ கோ ‘ வெற்றி பெற்றது.
பத்திரிகையாளர் சந்திப்பில் ” சிம்புவுடன் உங்கள் நட்பு தொடர்கிறதா ?” என்ற கேள்விக்கு, ஜீவா ” எங்களுக்குள் நட்பு இருந்தால் தானே தொடர்வதற்கு.. சிம்பு எனக்கு நண்பனே அல்ல..எதிர்த்து நின்று சவால் விடும் எதிரியை மன்னிக்கலாம், பக்கத்தில் இருந்து கொண்டு துரோகம் செய்பவர்களை எந்த வகையில் சேர்ப்பது என்றே தெரியவில்லை. ” என்று தெரிவித்தார்.
‘முகமூடி’ படத்தில் நடிக்க சிம்புவை தான் முதலில் அணுகினார் மிஷ்கின். வில்லனாக நடிக்க இருக்கும் நரேனை காரணம் காட்டி நோ சொல்லி விட்டாராம் சிம்பு. இப்போது அந்த படத்தில் ஜீவா நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
இதனால் இருவருக்கும் மெளனமாக பனிப்போர் நடந்து வருவதன் எதிரொலி தான் ஜீவாவின் இந்த அதிரடி ஸ்டேட்மெண்ட் என்பது கோடம்பாக்க தகவல்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மீண்டும் நயன்தாராவுக்கு தூது விடும் சிம்பு…!
» டிக்கெட் கிடைக்காததால் அஜீத் படத்தை நின்று கொண்டே பார்த்தேன் – சிம்பு
» சிம்பு – ஜீவா மோதல் தீவிரம்!??
» மோதல் தீர்ந்தது: ஜீவா, சிம்பு சமரசம்
» ஜீவா, சிம்பு பிரச்சினையில் தலையிடும் ஜெய்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum