ஜீவா, சிம்பு பிரச்சினையில் தலையிடும் ஜெய்
Page 1 of 1
ஜீவா, சிம்பு பிரச்சினையில் தலையிடும் ஜெய்
சிம்பு பற்றி தன்னுடைய கருத்துக்களை வெளிப்படையாக கூறி சர்ச்சையை கிளப்பியிருக்கும் ஜீவாவுக்கு பதில் கூறியிருக்கும் ஜெய் “ஜீவா என் நண்பர்தான் நான் கூறினால் ஏற்றுக்கொள்வார். சிம்புவை நீண்டநாட்களாக எனக்கு தெரியும். சிம்பு முதுகுக்கு பின்னால் பேசும் நபர் அல்ல. சிம்பு சொன்னதை யாரோ தவறாக ஜீவாவிடம் சொல்லி இருக்கிறார்கள் அதை நேரடியாக கேட்டிருக்காலாம் அதை விடுத்து இப்படி பேட்டியில் அசிங்கப்படுத்தியிருக்க வேண்டாம்.
தமிழக எல்லையை கடந்து எல்லா மாநிலங்களிலும் கமல், ரஜினியின் நட்பை பாராட்டுகிறார்கள் அப்படி நம்மால் நட்பாக இருக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை கெட்ட பெயர் ஏற்படுத்தாமல் இருக்கலம்” என்று கூறியிருக்கிறார்.
தமிழக எல்லையை கடந்து எல்லா மாநிலங்களிலும் கமல், ரஜினியின் நட்பை பாராட்டுகிறார்கள் அப்படி நம்மால் நட்பாக இருக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை கெட்ட பெயர் ஏற்படுத்தாமல் இருக்கலம்” என்று கூறியிருக்கிறார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சிம்பு – ஜீவா மோதல் தீவிரம்!??
» மோதல் தீர்ந்தது: ஜீவா, சிம்பு சமரசம்
» ஜீவா-சிம்பு-மிஷ்கின்: மறுபடியும் ஒரு ரிலே ரேஸ்…
» சிம்பு எனக்கு நண்பனே அல்ல..எதிர்த்து நின்று சவால் விடும் எதிரியை மன்னிக்கலாம் ஆனால்….! : ஜீவா
» பிரச்சினையில் ‘பிரியாணி’?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum