தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நான் இன்னும் குட்டிப் பொண்ணு; 3 ஆண்டு கழித்துதான் கல்யாணம்! – தமன்னா

Go down

நான் இன்னும் குட்டிப் பொண்ணு; 3 ஆண்டு கழித்துதான் கல்யாணம்! – தமன்னா Empty நான் இன்னும் குட்டிப் பொண்ணு; 3 ஆண்டு கழித்துதான் கல்யாணம்! – தமன்னா

Post  ishwarya Wed Apr 17, 2013 11:33 am

நான் இன்னும் குட்டிப் பொண்ணுதான். 3 வருஷம் கழித்துதான் கல்யாணம் பற்றி யோசிப்பேன் என்று நடிகை தமன்னா கூறியுள்ளார். வேலூரில் நகைக்கடை திறப்பு விழாவுக்கு வந்த நடிகை தமன்னா, ரசிகர்களின் கூட்டத்தை பார்த்து பிரமித்து விட்டாராம். ரசிகர்களிடம் இருந்து பாதுகாப்பாக கடைக்குள் சென்ற அவர், நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அவர் கூறுகையில், எனக்கு ரசிகர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இந்த அளவுக்கு ரசிகர்கள் என் மீது அன்பு காட்டுகிறார்களே. அவர்கள் அன்பைப் பார்த்து நெகிழ்ந்து போனேன். நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி.

தற்போது தெலுங்கில் 3 படங்களில் நடித்து வருகிறேன். நான் இன்னும் குட்டிப் பொண்ணுதான். அதனால் 3 ஆண்டுகள் கழித்து தான் திருமணம் பற்றி யோசிப்பேன், என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum