இப்போதைக்கு நான் பிஸி – திருமணத்திற்கு இன்னும் ஒரு வருடமாகும்! த்ரிஷா
Page 1 of 1
இப்போதைக்கு நான் பிஸி – திருமணத்திற்கு இன்னும் ஒரு வருடமாகும்! த்ரிஷா
அனுஷ்கா, ஹன்சிகா, டாப்சி, காஜல், தீக்ஷா போன்ற நடிகைகளின் படையெடுப்பால் தமிழ், தெலுங்கு இரண்டு மொழியிலும் நம்பர்-1 நடிகையாக இருந்த த்ரிஷாவுக்கு வாய்ப்பு குறைந்து போனது. இதனால் அவர் விரைவில் திருமணம் செய்யப்போகிறார் என்று ஒருபக்கம் செய்திகள் வந்த வண்ணம் இருந்தாலும் மற்றொருபுறம் அவர் வழக்கம் போல நிறைய படங்களில் நடித்து கொண்டு தான் இருக்கிறார். தற்சமயம் தமிழில் விஷாலுடன் சமர் என்ற படத்தில் வெளிநாட்டு வாழ் தமிழ் பெண்ணாக நடித்து வருகிறார். இதுதவிர ஜெயம் ரவியின் பூலோகம், ஜீவாவுடன் என்றென்றும் புன்னகை போன்ற படங்களிலும், தெலுங்கில் ரவி தேஜாவுடன் ஒரு படம் நான்கு படங்கள் கைவசம் வைத்திருக்கிறார். இந்தபடங்களின் சூட்டிங் விரைவில் துவங்க இருக்கிறது. இதுதவிர இன்னும் சில படங்களுக்கு கதை கேட்டு வருகிறார். இதனால் பிஸி நடிகையாக இருக்கிறார் த்ரிஷா.
கைவசம் இவ்வளவு படங்கள் வைத்திருப்பதால் இப்போதைக்கு திருமணம் இல்லையா என்று த்ரிஷாவிடம் கேட்டால், வருகின்ற வாய்ப்பை வேண்டாம் என்று சொல்லுவதில்லை. எல்லா படங்களையும் முடிக்க குறைந்தது ஒரு வருடம் ஆகும். அதன் பிறகு திருமணத்தை பற்றி யோசிக்கலாம் என்கிறார்.
ரொம்ப விவரமாத்தான் இருக்காரு…!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இப்போதைக்கு திருமணம் இல்லை! நம்புங்க ப்ளீஸ் என்கிறார் த்ரிஷா!!
» பாலிவுட்டுக்கு நான் இன்னும் தயாராகல! – ப்ரியாமணி
» நான் இன்னும் ரொமான்டிக் ஹீரோதான்! – கமல்
» இன்னும் நான் லவ்வர்பாய் அல்ல-நடிகர் ரஹ்மான்
» நான் இன்னும் 1 கோடி ரூபாய் கூட சம்பளம் வாங்கலை… சமந்தா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum