கிருஷ்ணரை வழிபடுவது எப்படி?
Page 1 of 1
கிருஷ்ணரை வழிபடுவது எப்படி?
கிருஷ்ண பரமாத்வை எப்படி வழிபட வேண்டும் தெரியுமா? ஸ்ரீகிருஷ்ண பூஜை செய்வதற்கு முன் வழிபடுவர் நடுவிரலால் விஷ்ணுவைப் போல் இரண்டு நேர் கோடுகளை வரையவும் அல்லது அடர்த்தியான ஒரு நேர் கோட்டை வரையவும். ஸ்ரீ கிருஷ்ணனுக்கு மோதிர விரலில் சந்தனம் இட வேண்டும். கிருஷ்ணகமல் பூவால் அர்ப்பணம் செய்ய வேண்டும்.
மூன்று அல்லது மூன்றின் பெருக்குத் தொகை எண்ணிக்கை உள்ள பூக்களை அர்ப்பணிக்க வேண்டும். அர்ப்பணம் செய்யும் போது பூவின் காம்பு கிருஷ்ணனை நோக்கியிருக்க வேண்டும். பூக்களை நீள்வட்ட வடிவத்தில் அலங்கரிக்க வேண்டும். சந்தனம், தாழம்பூ, மல்லிகை, சம்பா, சாய்வாலா, ஆம்பர் மணம் கொண்ட ஊதுபத்தியை உபயோகிக்க வேண்டும்.
வாசனை திரவியங்களில் சந்தனம் உபயோகிக்க வேண்டும். ஸ்ரீ கிருஷ்ணனை மூன்று முறை அல்லது மூன்றின் பெருக்கல் தொகை எண்ணிக்கை பிரதட்சணம் செய்ய வேண்டும். கிருஷ்ண பகவான் அஷ்டமி திதியில், ஸ்ராவண மாதத்தில் கிருஷ்ண பட்சத்தில் நடுஇரவில், ரோகிணி நட்சத்திரத்தில் வ்ருஷப ராசியில் பிறந்தார்.
கோகுலாஷ்டமி திதியில், கிருஷ்ண தத்துவம் இப்பூவுலகில் 1000 மடங்கு அதிகம் ஆகியுள்ளது. மீதி நாட்களைக்காட்டிலும் அன்றைக்கு கிருஷ்ண தத்துவம் அதிக செயலாற்றலைக் கொண்டிருப்பதால் `ஓம் நமோ' பகவதே வாசுதேவாய' என நாமஜபம் செய்தால் கிருஷ்ணரின் அருள் நமக்கு அதிக பலனைக் கொடுக்கும்.

gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» கிருஷ்ணரை வழிபடுவது எப்படி?
» வழிபடுவது எப்படி?
» நெற்றியில் குட்டி வழிபடுவது ஏன்?
» ராகு-கேதுவை வழிபடுவது எப்படி?
» ராகு-கேதுவை வழிபடுவது எப்படி?
» வழிபடுவது எப்படி?
» நெற்றியில் குட்டி வழிபடுவது ஏன்?
» ராகு-கேதுவை வழிபடுவது எப்படி?
» ராகு-கேதுவை வழிபடுவது எப்படி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum