தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சூப்பர் ஸ்டாருடன் ஒரு இமாலயப் பயணம்! – விஜய் டிவியில் இன்று காலை 11 மணிக்கு!!

Go down

சூப்பர் ஸ்டாருடன் ஒரு இமாலயப் பயணம்! – விஜய் டிவியில் இன்று காலை 11 மணிக்கு!! Empty சூப்பர் ஸ்டாருடன் ஒரு இமாலயப் பயணம்! – விஜய் டிவியில் இன்று காலை 11 மணிக்கு!!

Post  ishwarya Tue Apr 16, 2013 6:24 pm

சூப்பர் ஸ்டாருடன் ஒரு இமாலயப் பயணம் எனும் பெயரில் ஒரு புதிய நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறது விஜய் டிவி, இன்று காலை 11 மணிக்கு.

இமயமலை மீதான ரஜினியின் காதல் உலகமறிந்தது. இமயமலையையே தனது பூஜயறையாக கருதுபவர் ரஜினி.

எந்திரன் படத்தின் மெகா வெற்றிக்குப் பிறகு தனது நண்பர்களுடன் பாபாஜி குகைக் கோயிலுக்கு ஆன்மீகப் பயணம் போய் வந்தார் ரஜினி.

இந்தப் பயணத்தின் வீடியோ வடிவம் விஜய் டிவியில் இன்று காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

சூப்பர் ஸ்டாருடன் ஒரு இமாலயப் பயணம் என்பதுதான் நிகழ்ச்சியின் தலைப்பு. இமயமலையின் அழகிய இயற்கைக் காட்சிகள், பாபாஜி குகைக் கோயில் அமைந்துள்ள புனிதமான இடம் மற்றும் அந்த சிலிர்க்க வைக்கும் அனுபவத்தை இந்த வீடியோவில் காணலாம். இது முழுக்க முழுக்க ரஜினி இடம்பெறும் வீடியோ என்பதுதான் ஸ்பெஷல்.

பாபாஜி குகைக் கோயிலுக்கு சென்று வந்த அனுபவங்களை ரஜினியின் நண்பர்கள் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வதையும் இந்த வீடியோவில் காணலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சென்னை: மயிலை ஆதிகேசவ பெருமாள் கோயில் பிரம்மோத்ஸவம் கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று காலை 6 மணிக்கு பல்லக்கில் பெருமாள் வலம் வந்தார். இன்று 2 ம் தேதி ரத கலச பிரதிஷ்டையும் சூர்ணாபிஷேகமும், புண்ணிய கோடி விமானமும் நடக்கின்றன. இரவு 8 மணிக்க
» மங்காத்தா வெளிநாட்டுப் பிரதிகள் இன்று பயணம்!
» பில்லா 2 டிரெய்லர் இன்று இரவு 7 மணிக்கு ரிலீஸ்
» இலங்கை இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 1 மணிக்கு கோலாகல ஒலிம்பிக் கொண்டாட்டம்..!
» நடிகர் திலீப் இன்று காலை உயிரிழந்தார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum