தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கமலின் ‘நண்பர்களும் 40 திருடர்களும்’ – லேட்டஸ்ட் தகவல்கள்

Go down

கமலின் ‘நண்பர்களும் 40 திருடர்களும்’ – லேட்டஸ்ட் தகவல்கள் Empty கமலின் ‘நண்பர்களும் 40 திருடர்களும்’ – லேட்டஸ்ட் தகவல்கள்

Post  ishwarya Tue Apr 16, 2013 4:13 pm

‘விஸ்வரூபம்’ படத்திற்குப் பிறகு கமலஹாசன் ஒரு காமெடிப் படத்தில் நடிக்கிறார் என்றும், அப்படத்திற்கு ‘நண்பருகளும் 40 திருடர்களும்’ என்று பெயரு சூட்டப்பட்டிருக்கிறது என்று முன்பே செய்தி வெளியிட்டிருந்தோம். இப்படத்தைப் பற்றி தற்போது கிடைத்துள்ள லேட்டஸ்ட் தகவல்ங்கள் இதோ…

* இப்படத்தை சிவாஜி புரொடெக்ஷன்ஸ் சார்பில் நடிகர் பிரபு தயாரிக்க இருக்கிறார்.
* கமலும், பிரபுவும் இப்படத்தில் இணைந்து நடிக்கிறார். இவர்கள் இருவரும் ஏற்கனவே ‘வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தில் காமெடியில் கலக்கியிருக்கிறார்கள்.
*இப்படத்திற்கு காமெடி நடிகரான கிரேஸி மோகன் கதை வசனம் எழுதுகிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum