தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சொட்டவாளக்குட்டி லேட்டஸ்ட் தகவல்

Go down

சொட்டவாளக்குட்டி லேட்டஸ்ட் தகவல் Empty சொட்டவாளக்குட்டி லேட்டஸ்ட் தகவல்

Post  ishwarya Sat Mar 09, 2013 12:39 pm


சற்குணத்தின் சொட்டவாளக்குட்டியில் அமலா பால் நடிக்கலாம் என்றொரு தகவல் உலவியது தெ‌ரிந்திருக்கும். ஆனால் உண்மை என்னவென்றால் சற்குணம் தனது ஹீரோயின் யார் என்று இன்னும் தீர்மானிக்கவில்லையாம்.

தனுஷ் ஹீரோவாக நடிக்கும் இந்த ரொமாண்டிக் காமெடியில் காமெடி நடிகர்களுக்கு இணையாக குணச்சித்திர நடிகர்களும் இடம் பெறுகிறார்கள். முக்கியமாக நாசர். சொட்டவாளக்குட்டியில் இவருக்கு முக்கியமான வேடம் தரப்பட்டுள்ளது. அதேபோல் சாயா‌ஜி ஷிண்டே. இவர்களுடன் சத்யன், ஸ்ரீமன், மனோபாலா ஆகியோரும் நடிக்கிறார்கள்.

களவாணியைப் போல் ரொமாண்டிக் காமெடியாக இப்படம் உருவாக உள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum