தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அஜித்குமாரின் அடுத்த படம் என்ன? – லேட்டஸ்ட் தகவல்கள்

Go down

அஜித்குமாரின் அடுத்த படம் என்ன? – லேட்டஸ்ட் தகவல்கள் Empty அஜித்குமாரின் அடுத்த படம் என்ன? – லேட்டஸ்ட் தகவல்கள்

Post  ishwarya Tue Apr 16, 2013 2:28 pm

தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘மங்காத்தா’ அஜித்குமாரின் 50-வது படமாகும். இதையடுத்து தற்போது ‘பில்லா 2’ படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தினை அடுத்து அவர் எந்த படத்தில் நடிப்பார் என்ற கேள்விக்கு இன்று கிடைத்த தகவலின்படி பதில் கிடைத்திருக்கிறது. கடந்த 2008-ம் ஆண்டு ஹிந்தியில் வெளிவந்து, வெற்றி பெற்ற காமெடி திரில்லர் படம் ‘ரேஸ்’.

இப்படத்தில் அனில் கபூர், சயிப் அலிகான் ஆகிய இருவரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள். இப்படத்தை தமிழில் ரீமேக் செய்து, இந்த இரண்டு பேரின் வேடங்களையும் அஜித்குமாரே ஏற்று நடிக்க இருக்கிறாராம்.

விரைவில் இதுகுறித்த அதிகார பூர்வ அறிவிப்பு வெளிவர இருக்கிறதாம். அதுவரை காத்திருங்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum