தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இந்திப் படம் இயக்குகிறார் அர்ஜுன்

Go down

இந்திப் படம் இயக்குகிறார் அர்ஜுன்  Empty இந்திப் படம் இயக்குகிறார் அர்ஜுன்

Post  ishwarya Wed Mar 13, 2013 5:28 pm

சென்னை : இந்திப் படம் இயக்க இருப்பதாக அர்ஜுன் கூறினார். இந்தப் படத்துக்கு அவர் ‘சி.எம்’ என்று பெயர் வைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: தென்னிந்திய மொழிகளில் 150 படங்களுக்கு மேல் நடித்துவிட்டேன். ஆனால் இந்தியில் நடிக்கும் வாய்ப்பு மட்டும் நழுவிக் கொண்டே சென்றது. பாரதிராஜா இயக்கிய ‘பொம்மலாட்டம்’ படத்தில் நடித்தேன். அந்தப் படம் இந்தியில் ரிலீசாகவில்லை. இப்போது நானே ‘சி.எம்’ என்ற இந்திப் படத்தை இயக்கி, தயாரித்து நடிக்கிறேன். ‘சி.எம்’ என்றால் ‘காமன் மேன்’ என்று அர்த்தம். ஒரு சராசரி மனிதன் மக்களுக்காக உழைக்கும்போது ஹீரோவாகிறான் என்பது மாதிரியான கதை. இந்தியில் இதுவரை வெளிவராத அளவுக்கு ஆக்ஷன் காட்சிகள் அமைக்கிறேன். இந்த ஆண்டு இறுதிக்குள் படம் வெளிவரும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum