நயனுடன் திருமணம் எப்போது? பதில் சொல்ல பிரபுதேவா மறுப்பு!!
Page 1 of 1

நயன்தாராவுடன் திருமணம் எப்போது? என்ற கேள்விக்கு, பதில் சொல்ல அவரது காதலன் பிரபுதேவா மறுத்து விட்டார். இதனால் பிரபுதேவா-நயன்தாரா திருமணம் 16ம்தேதி நடக்குமா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. சிம்புவுடன் காதல் முறிவுக்கு பிறகு நடிகை நயன்தாரா, நடிகர் பிரபுதேவாவை காதலிக்கத் தொடங்கினார். முதலில் இந்த காதலை இருவரும் மறுத்து வந்த நிலையில், பின்னர் ஜோடியாக பொது நிகழ்ச்சிகளுக்கு வரத் தொடங்கி, காதலை பகிரங்கமாக தெரிவித்தனர். இவர்களது காதலுக்கு பிரபுதேவாவின் காதல் மனைவி ரமலத் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து ஒருவழியாக பெரும் தொகை மற்றும் சொத்துக்ளை கொடுத்து ரமலத்திடம் இருந்து விவாகரத்து பெற்ற பிரபுதேவா, நயன்தாராவை திருமணம் செய்ய தயாராகி விட்டார்.
நயன்தாராவும், பிரபுதேவாவுக்காக மதம் மாறி திருமணத்திற்கு தயாராகி வருகிறார். இதற்கிடையில் இவர்களுக்கு சமீபத்தில் ரகசிய திருமணம் நடந்ததாக செய்திகள் வெளியாயின. அதனை மறுத்த அவர்கள், நாங்கள் ரகசியமாக யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்ய மாட்டோம், என்று பேட்டியன்றில் கூறியிருந்தனர். அதன் பின்னர் வரும் 16ம்தேதி பிரபுதேவா-நயன்தாரா திருமணம் நடைபெறவிருப்பதாக தகவல்கள் வெளியாயின.
இந்நிலையில் பிரபுதேவா இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்த “வெடி” படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. அப்போது அவரிடம் திருமணம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. நயன்தாராவுக்கும், உங்களுக்கும் வருகிற 16ம்தேதி திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறதே? என்ற கேள்விக்கு பதில் அளித்த பிரபுதேவா, `இது வெடி படத்தின் பிரஸ் மீட். என்னுடைய தனிப்பட்ட பிரஸ்மீட்டில் உங்கள் கேள்விக்கு பதில் சொல்கிறேன், என்று மழுப்பலான பதிலை தெரிவித்தார். பிரபுதேவாவின் இந்த பதிலால், அவர்களது திருமணம் 16ம்தேதி நடைபெறுமா? என்ற சந்தேகக் கேள்வியை எழுப்பியுள்ளது

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நயன்தாராவுடன் விரைவில் திருமணம் – மனைவி ரம்லத்தை பிரிந்தார் பிரபுதேவா – வீட்டுக்கு வர மறுப்பு
» நயனுடன் காதல் இல்லை : ஆர்யா மறுப்பு
» எங்கள் வீட்டில் நாங்கள் 3 பெண்கள் உள்ளோம். நல்ல படிப்பு இருந்தும் திருமணம் தடைபட்டுக்கொண்டே வருகிறது. ஏழ்மை விலகவும், திருமணம் நடக்கவும் பரிகாரம் சொல்ல வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
» யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை-நயன்தாரா
» மீடியாவில் ஆயிரம் பேசிக்குவாங்க.. அதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியுமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum