தனிமனித வாழ்வியல் போராட்டத்தை சொல்ல வருகிறது போராளி…!
Page 1 of 1

“போராளி” வீட்டை விட்டு வெளியில் வந்து மீண்டும் வீட்டிற்குள் போவதற்குள்ளே ஆயிரம் போராட்டங்களை சந்திக்க வேண்டியுள்ளது. அப்படி போராடும் ஐந்து பேரின் கதையே “போராளி”! நீயும் போராளிதான்… நானும் போராளிதான்…, இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும், தான் ஆசைப்பட்ட வாழ்க்கையை வாழ எவ்வளவோ போராட்டத்தை சந்திக்க வேண்டியுள்ளது. இப்படிப்பட்ட பில்ட்-அப்புகளுடன் தொடங்குகிறது, “நாடோடிகள்” வெற்றிக்கு பிறகு, இயக்குநர் எம்.சசிகுமார் தயாரிப்பில், சமுத்திரகனி எழுதி-இயக்கும் “போராளி” படத்திற்கான பிரஸ் ரிலீசும், இயக்குநரின் பிரஸ் மீட் பேச்சும்…
ஒரு தனிமனிதனின் வாழ்வியல் போராட்டங்களே “போராளி” படத்தின் கரு, கதை, களம் எல்லாம். 2010 மே-யில் தொடங்கி 2011 ஜூன் வரை நடந்த போராளி, தன் உயிர் நண்பனின் வாழ்வில் நடந்த உண்மை கதையை, அதனுடன் கற்பனை காதல் பார்முலா கலந்து “போராளி” படத்தை இயக்கியுள்ளேன் என்று தொடர்ந்து பேசும் சமுத்திரகனி, இது காதல் போராட்டமோ, சமூக போராட்டமோ அல்ல, தனிமனித வாழ்வில் நடக்கும் போராட்டங்கள். இதில் காதலும் உண்டு என்றார். மேலும் மேடையில் படத்தில் நடித்து தயாரித்துள்ள சசிகுமார், ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிர், இசையமைப்பாளர் சுந்தர்.சி.பாபு, படத்தொகுப்பாளர் ஏ.எல்.ரமேஷ், நடன இயக்குநர் தினேஷ் நடிகர் அல்லரி நரேஷ் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டு பேசினர்.
சசிகுமார், அல்லரி நரேஷ், கஞ்சா கருப்பு, சுவாதி, நிவேதா, வசுந்தரா, புராட்டா சூரி, நமோ நாரயணன், ஜெயப்பிரகாஷ், ஞானசம்பந்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள “போராளி” படத்தின் டிரைலரும் பத்திரிக்கையாளர்களிடம் திரையிடப்பட்டு வெளியிடப்பட்டது. விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» எங்கள் வீட்டில் நாங்கள் 3 பெண்கள் உள்ளோம். நல்ல படிப்பு இருந்தும் திருமணம் தடைபட்டுக்கொண்டே வருகிறது. ஏழ்மை விலகவும், திருமணம் நடக்கவும் பரிகாரம் சொல்ல வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
» தனிமனித ஒழுக்கமும், உலகமயமாக்கலும்
» போராட்டத்தை புறக்கணிக்கும் கமல், அஜீத் படங்கள்
» சொல்ல சொல்ல இனிக்கும்
» போராளி – திரை விமர்சனம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum