தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மார்பிங் செய்து வெளியிட்டனர்; காஜல்அகர்வால் ஆபாச போஸ் கொடுக்கவில்லை; தங்கை நிஷாஅகர்வால் விளக்கம்

Go down

மார்பிங் செய்து வெளியிட்டனர்; காஜல்அகர்வால் ஆபாச போஸ் கொடுக்கவில்லை; தங்கை நிஷாஅகர்வால் விளக்கம் Empty மார்பிங் செய்து வெளியிட்டனர்; காஜல்அகர்வால் ஆபாச போஸ் கொடுக்கவில்லை; தங்கை நிஷாஅகர்வால் விளக்கம்

Post  ishwarya Tue Apr 16, 2013 1:49 pm

நான் மகான் அல்ல, பழனி, சரோஜா உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தவர் காஜல்அகர்வால். தற்போது சூர்யா ஜோடியாக `மாற்றான்’ படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் இவர் நடித்த `மகாதீரா’ படம் மெகா ஹிட்டானது. இப்படம் தமிழில் மாவீரன் என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது.

காஜல்அகர்வால் மும்பையில் இருந்து வெளியாகும் பிரபல `எப்.எச்.எம்.’ என்ற பேஷன் பத்திரிகையில் மேலாடை இல்லாமல் அரை நிர்வாண போஸ் கொடுத்து இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியானது. அப்பத்திரிகையின் அட்டைப் படத்தில் இந்த படமும் வெளியிடப்பட்டது. மார்புக்கு குறுக்கே கைகளை வைத்து மறைத்த படி போஸ் கொடுத்து இருந்தார்.

இந்த கவர்ச்சி படத்தை பார்த்த திரையுலகினர் அதிர்ச்சி அடைந்தனர். திரையுலக வாய்ப்புக்காக அவர் இப்படி போஸ் கொடுத்து இருப்பதாக விமர்சனங்கள் கிளம்பின. சூர்யாவும் எரிச்சலானார். மாற்றான் படத்தில் காஜல் இமேஜ் அடிபடலாம் எனவும் இது படத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் பேசப்பட்டது. இந்த நிலையில் காஜல் அகர்வாலின் ஆபாச படம் போலியானது என்றும் `மார்பிங்’ செய்து வெளியிட்டுள்ளனர் என்றும் அவரது தங்கையும் நடிகையுமான நிஷாஅகர்வால் அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து நிஷா அகர்வால் அளித்த பேட்டி வருமாறு:-

காஜர் அகர்வால் அரை நிர்வாண போஸ் கொடுக்கவில்லை. அவரது படத்தை மார்பிங் செய்து ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டுள்ளனர். மலிவான விளம்பரத்துக்காக இதை செய்து உள்ளனர். ஆபாச படத்தை பார்த்து காஜல் அகர்வால் மனம் நொந்து உள்ளார். சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். படத்தை பார்த்து நிறைய பேர் போன் செய்து பேசுகிறார்கள். நண்பர்கள் உறவினர்கள் எல்லாம் விசாரிக்கிறார்கள். குடும்பத்தினர் வருத்தத்தில் உள்ளனர்.

இவ்வாறு நிஷாஅகர்வால் கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆபாச வீடியோவில் காத்ரீனாவின் தங்கை இசபெல்?
» ஆபாச போஸ் கொடுப்பதா?: நடிகை ஸ்ரேயாவுக்கு இந்து மக்கள் கட்சி கண்டனம்
» ‘மக்கள் பணத்தைச் சாப்பிடும் திரைத் துறையினர் முல்லைப் பெரியாறுக்காக ஏன் குரல் கொடுக்கவில்லை?’
»  பல லட்சம் முதலீடு செய்து ஒரு பள்ளியை நடத்தி வருகிறோம். எந்த முன்னேற்றமும் இல்லை. இதனாலேயே எனக்கும் என் கணவருக்கும் அடிக்கடி சண்டை வருகிறது. வீட்டுக்கு சென்றாலும் பள்ளிக்குள் நுழைந்தாலும் பிரச்னைகளால் மன உளைச்சல் அதிகமாகிறது. தற்கொலை செய்து கொள்ளக்கூட முய
» பயண அனுபவங்களை புத்தகமாக எழுதும் காஜல்அகர்வால்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum