தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பயண அனுபவங்களை புத்தகமாக எழுதும் காஜல்அகர்வால்

Go down

பயண அனுபவங்களை புத்தகமாக எழுதும் காஜல்அகர்வால் Empty பயண அனுபவங்களை புத்தகமாக எழுதும் காஜல்அகர்வால்

Post  ishwarya Fri Mar 29, 2013 1:35 pm

விஜய்யுடன் நடித்த ‘துப்பாக்கி’ படம் வெற்றிகரமாக ஓடியதால் சம்பளத்தையும் ரூ. 1 கோடிக்கு மேல் உயர்த்திவிட்டார் காஜல் அகர்வால். இந்நிலையில் இவருக்கு தன்னுடைய பயண அனுபவங்களை புத்தகமாக எழுத ஆர்வம் வந்துள்ளது.

அனுஷ்கா கவிதைகள் எழுதுகிறார். பூமிகாவுக்கும் கவிதை எழுதும் பழக்கம் உண்டு. காஜல் அகர்வால் பயணக்கட்டுரை எழுதப் போகிறார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:-

நடிகையானதால் உலக நாடுகளை சுற்றி விட்டேன். ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு மக்கள், கலாச்சாரம் சம்பவங்களை பார்த்து ரசித்துள்ளேன். அதையெல்லாம் புத்தகமாக எழுதப்போகிறேன். சில இடங்கள் சீரியஸ் ஆக இருக்கும். சில பகுதிகள் அமைதியாக இருக்கும். அங்கு எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் புத்தகத்தில் இருக்கும்.

சில நாடுகளின் மலை ஆறு, ஏரிகள் போன்ற இயற்கை அழகு என்னை மிகவும் கவர்ந்தன. அந்த உணர்வுகளையும் புத்தகத்தில் கொட்டப் போகிறேன். சினிமாவுக்கு வந்ததால்தான் உலக நாடுகளுக்கு போகும் வாய்ப்புகள் கிட்டியது. படப்பிடிப்புக்காக நிறைய நாடுகளை சுற்றி வந்து விட்டேன். எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அதற்காகவே புத்தகம் எழுதுகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  பயண அனுபவங்களை புத்தகமாக எழுதும் காஜல்அகர்வால்
» மார்பிங் செய்து வெளியிட்டனர்; காஜல்அகர்வால் ஆபாச போஸ் கொடுக்கவில்லை; தங்கை நிஷாஅகர்வால் விளக்கம்
» விஜயகுமார் ரகசியங்களை புத்தகமாக வெளியிடுவேன்: வனிதா பேட்டி
» “கார்த்தியுடன் காதல் என்பது வதந்தி” – காஜல்அகர்வால்
» ஹன்சிகா வழியில் ஏழைக்குழந்தைகளுக்கு உதவி செய்யும் காஜல்அகர்வால்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum