தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

காஞ்சனா, மங்காத்தா வெற்றி…சென்னையில் செட்டிலான லட்சுமிராய்

Go down

காஞ்சனா, மங்காத்தா வெற்றி…சென்னையில் செட்டிலான லட்சுமிராய் Empty காஞ்சனா, மங்காத்தா வெற்றி…சென்னையில் செட்டிலான லட்சுமிராய்

Post  ishwarya Tue Apr 16, 2013 1:32 pm

லட்சுமிராயை பொறுத்தவரை காஞ்சனாவும், மங்காத்தாவும்தான் அவர் செய்த பசுமை புரட்சி. நடிக்க வந்த இத்தனை காலம் கழித்து இப்போதுதான் வெற்றி வந்து முகம் காட்டுகிறது அவருக்கு முன்னால். இந்த சந்தர்பத்தை விட்டுவிடக் கூடாது என்று நினைத்தவர், தனது பல கால அலைச்சலை அப்படியே ஓரம்கட்டி விட்டு சென்னையில் செட்டில் ஆகிவிட்டார்.

சாலிகிராமத்தில் தனியாக வீடு எடுத்து தங்கியிருக்கும் அவர், நாள்தோறும் ஒரு கதை கேட்டுக் கொண்டிருக்கிறாராம். சொல்றதுக்கு அவ்வளவு பேரா என்று அதிர்ச்சியடைய வேண்டாம். நிஜமாகவே இவ்விரு வெற்றிகளும் லட்சுமிராய் பக்கம் பார்வையை திருப்ப வைத்திருக்கிறது இளம் இயக்குனர்களை.

ஆனால் இவர் கதை கேட்பது இந்த வாடகை வீட்டில் அல்ல. காஞ்சனா படத்தை பிரபல ஓட்டல் ஒன்றில் உட்கார்ந்து கேட்டாராம். அந்த சென்ட்டிமென்ட் தொடரட்டும் என்பதற்காக கதை சொல்ல வருகிற இயக்குனர்களையும் அதே ஓட்டலுக்கு வரவழைக்கிறாராம்.

அதுபோகட்டும்… மங்காத்தாவில் த்ரிஷா, அஞ்சலி, ஆன்ட்ரியா இவர்களுடன் லட்சுமிராயும் நடித்திருந்தார். அஜீத், அர்ஜுன் தவிர ஒருவர் படத்தையும் போஸ்டர்களிலும் விளம்பரங்களிலும் பயன்படுத்துவதில்லை வெங்கட்பிரபு. இதில் ரொம்பவே அப்செட் நம்ப லட்சுமி…

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» மங்காத்தா பட வில்லன் ரவிக்குமார் சென்னையில் படுகொலை!
» மங்காத்தா – வேலாயுதம்! யாருக்கு வெற்றி?
» ரிலீஸானது மங்காத்தா-ரசிகர்கள் அமோக வரவேற்பு-அதிரடி வெற்றி!
» சென்னையில் ஐரோப்பிய திரைப்பட விழா 10 நாட்கள் நடக்கிறது ஐரோப்பிய திரைப்பட விழா, சென்னையில் 10 நாட்கள் நடக்கிறது. சென்னையில் உள்ள பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் தூதரகங்களும், இந்திய திரைப்பட திறனாய்வு கழகமும் இணைந்து சென்னையில் 18–வது ஐரோப்பிய திரைப்பட விழாவை ந
» மலையாளத்தில் செட்டிலான பார்வதி ஓமனக்குட்டன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum