தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஒரே வாரத்தில் ரூ. 80 கோடி வசூல் சாதனை புரிந்த 'ரேஸ்-2'.

Go down

ஒரே வாரத்தில் ரூ. 80 கோடி வசூல் சாதனை புரிந்த 'ரேஸ்-2'. Empty ஒரே வாரத்தில் ரூ. 80 கோடி வசூல் சாதனை புரிந்த 'ரேஸ்-2'.

Post  ishwarya Mon May 27, 2013 4:58 pm

பாலிவுட்டில் யூ டிவி மற்றும் டிப்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் அப்பாஸ் மஸ்தான் இயக்கத்தில் உருவான படம் 'ரேஸ்-2'.

ரேஸ் படத்தின் இரண்டாம் பாகமான இத்திரைப்படம் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆனது.

சைப் அலி கான், ஜான் ஆபிரகாம், தீபிகா படுகோனே, ஜாக்குலின் பெர்ணாண்டஸ் ஆகியோர் நடத்திருக்கும் இப்படம், ரூ. 60 கோடி செலவில் தயாரிக்கப்பட்டது.

ரசிகர்களின் பலத்த வரவேற்பை பெற்றுள்ள இப்படம், திரையிடப்பட்ட முதல் வாரத்திலேயே வசூலில் முந்தைய சாதனைகளை முறியடித்துள்ளது.

இந்தியாவில் மட்டும் ரூ. 79 கோடியே 60 லட்சம் வசூல் சாதனை புரிந்துள்ள 'ரேஸ் - 2', வெளிநாடுகளில் 42.5 லட்சம் அமெரிக்க டொலர்களையும் சம்பாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum