என் திருமண வாழ்க்கையில் விளையாடாதீர்கள் – ரீமா சென் கோபம்
Page 1 of 1
என் திருமண வாழ்க்கையில் விளையாடாதீர்கள் – ரீமா சென் கோபம்
பிரபல நடிகையான ரீமா சென்னிற்கு அடுத்த ஆண்டு திருமணம் என்றும், அவரது ஆண் நண்பரான ஷிவ் கரண் சிங்கை திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்றும் கோலிவுட்டில் செய்திகள் உலா வந்தன. தற்போது கிடைத்துள்ள தகவலின் படி அந்த செய்திகளால் நடிகை ரீமா சென் கோபத்தின் உச்சத்திலிருக்கிறாராம்.
இதுகுறித்து அவரது செருங்கிய வட்டாரத்திடம் கொந்தளித்துள்ளதாவது;
“என் கல்யாணத்தை மீடியாதான் நடத்தி வைக்கணுமா? எங்கிட்ட பேசாமலேயே, நான் சொன்னதா செய்தி போடுறாங்க… என் திருமண வாழ்க்கையில விளையாடறதுக்கு இவங்க யாரு? இப்போதைக்கு கல்யாணம் இல்லை, நடக்கும்போது நானே எல்லாரையும் கூப்பிட்டு சொல்றேன்” என்றாராம்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ரீமா சென்-ஷிவ்கரன் சிங் திருமணம் முடிந்தது! தொடர்ந்து நடிக்க ரீமா முடிவு!!
» ஆண் குழந்தைக்கு தாயானார் ரீமா சென்
» நடிகை ரீமா சென் கர்ப்பம்
» ரீ-என்ட்ரி ஆகிறார் ரீமா சென்!
» படுக்கை அறை காட்சியில் ரீமா சென்
» ஆண் குழந்தைக்கு தாயானார் ரீமா சென்
» நடிகை ரீமா சென் கர்ப்பம்
» ரீ-என்ட்ரி ஆகிறார் ரீமா சென்!
» படுக்கை அறை காட்சியில் ரீமா சென்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum