ஆண் குழந்தைக்கு தாயானார் ரீமா சென்
Page 1 of 1
ஆண் குழந்தைக்கு தாயானார் ரீமா சென்
முன்னாள் கதாநாயகியும், அழகான நடிகையுமான ரீமா சென் ஆண் குழந்தைக்கு தாயாகியுள்ளார்.
பிப்ரவரி 22ம் தேதி இரவு புது தில்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ரீமா சென் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
இது குறித்து ரீமா சென்னின் கணவர் ஷிவ் கரன் சிங் தனது இணையப் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், தாய்-சேய் இருவரும் நலமாக இருப்பதாகக் கூறியுள்ளார்.
தாயாகியுள்ள ரீமா சென்னுக்கும், புதிய வரவுக்கும் நமது வாழ்த்துக்கள்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ரீமா சென்-ஷிவ்கரன் சிங் திருமணம் முடிந்தது! தொடர்ந்து நடிக்க ரீமா முடிவு!!
» படுக்கை அறை காட்சியில் ரீமா சென்
» நடிகை ரீமா சென் கர்ப்பம்
» ரீ-என்ட்ரி ஆகிறார் ரீமா சென்!
» நிறைய கிளாமர் கேட்கும் ரீமா சென்!
» படுக்கை அறை காட்சியில் ரீமா சென்
» நடிகை ரீமா சென் கர்ப்பம்
» ரீ-என்ட்ரி ஆகிறார் ரீமா சென்!
» நிறைய கிளாமர் கேட்கும் ரீமா சென்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum