தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

3 தேசிய விருதுகள் பெற்ற தயாரிப்பாளர்!

Go down

3 தேசிய விருதுகள் பெற்ற தயாரிப்பாளர்!  Empty 3 தேசிய விருதுகள் பெற்ற தயாரிப்பாளர்!

Post  meenu Thu Mar 28, 2013 12:02 pm

சரத்குமாரை வைத்து, ‘சென்னையில் ஒரு நாள்’ படத்தை தயாரித்துள்ள லிஸ்டின் ஸ்டீபன், கேரளாவை சேர்ந்தவர். இவர் தயாரித்த ‘உஸ்தாத் ஓட்டல்’ என்ற மலையாள படத்துக்கு 3 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.

மூன்று விருதுகள் கிடைத்த உற்சாகத்தில், லிஸ்டின் ஸ்டீபன் தமிழ்–மலையாளம் ஆகிய 2 மொழிகளிலும் தொடர்ந்து தரமான கதையம்சம் கொண்ட படங்களை தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறார்!
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» நாளை 58-வது தேசிய சினிமா விருதுகள் வழங்கும் விழா – தமிழுக்கு 14 விருதுகள்!
» 2012-ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிப்பு: 3 தமிழ்ப் படங்களுக்கு 5 விருதுகள்
» தேசிய விருது பெற்ற கையோடு அப்துல் கலாமைச் சந்தித்து வாழ்த்துப் பெற்ற தமிழ் கலைஞர்கள்!
» தேசிய விருதுகள்
» தேசிய விருதுகள் – வருத்தத்தில் முருகதாஸ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum