தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கமலஹாசனுக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகை!

Go down

கமலஹாசனுக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகை! Empty கமலஹாசனுக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகை!

Post  ishwarya Tue Apr 16, 2013 11:51 am

உலகநாயகன் கமலஹாசன் தான் இயக்கும் படங்கள் என்றால், படப்பிடிப்பிற்கு செல்லும் முன்பே, ஒத்திகை காட்சிகள் நடத்திப் பார்ப்பார். தற்போது இவர் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘விஸ்வரூபம்’ படத்திற்கும் ஒத்திகை பார்க்க வேண்டி இருந்தது.

இதனால் இப்படத்தில் ஒரு நாயகியாக ஒப்பந்தமாகியிருக்கும் அனுஷ்காவிற்கு தகவல் தெரிவித்து, ஒத்திகைக்கு வரும்படி அழைப்பு விடுத்திருக்கிறார். அழைப்பைக் கேட்ட அனுஷ்காவோ, ‘சாரி சார்… நான் வேற படத்தோட படப்பிடிப்புல பிஸியா இருக்கேன். ஒத்திகைக்கு வரமுடியாது. நேரே படப்பிடிப்புக்கு வந்திடுறேன்’ என்று பதில் கொடுத்தாராம். இதனால் உலகநாயகன் அதிர்ச்சிகுள்ளாகி இருக்கிறாராம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum