தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விஸ்வரூபம் படத்தில் கமல்ஹாசனுக்கு மர்மவேடம்

Go down

விஸ்வரூபம் படத்தில் கமல்ஹாசனுக்கு மர்மவேடம் Empty விஸ்வரூபம் படத்தில் கமல்ஹாசனுக்கு மர்மவேடம்

Post  ishwarya Tue Apr 16, 2013 11:34 am

உலக நாயகன் கமல் ஹாசன் நடிக்கும் ‘விஸ்வரூபம்’ படம் தொடர்பான விஷயங்களை படு ரகசியமாக காத்து வருவதாக பட வட்டாரம் கூறுகிறது. பழைய மகாபலிபுரம் ரோட்டில் மிகவும் பழமை வாய்ந்த கிராமத்தை ‘செட்’ போட்டு உருவாக்கியுள்ளார்கள். செட்டில் பணியாற்றிய முன்னூறு பேர்களுக்கு மத்தியில் கமல் ஹாசன் வித்தியாசமான, மர்ம வேடத்தில் இருந்தார்.

பயங்கரமான ரோலில் இருந்த அவரை அவ்வளவு எளிதில் யாராலும் அடையாளம் காண முடியாத அளவில் ‘மேக்கப்பில்’ இருந்தார். கமலுடன் இந்தி நடிகர் ராகுல் போஷும் நடிக்கிறார். கொலை வழக்கு,சி.பி.ஐ., விசாரணை என்று பாய்ச்சலில் பறக்கும் கதையில் நடிக்க சமீரா ரெட்டியை தொடர்பு கொண்டுள்ளார்கள்.

படத்துக்காக பனிரெண்டு வெளிநாட்டு தொழில் நுட்பக்கலைஞர்கள் செட்டில் பணிபுரிகிறார்கள். தற்போது வரை பத்து ‘ரெட்’ காமிராக்கள், ஐந்து நார்மல் காமிராக்களுடன் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள் என்கிறது பட வட்டாரம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum