ஆதிபகவன் தாடி… அகற்றிய மர்மம் என்ன? ஜெயம் ரவி கிளப்பிய திடீர் சர்ச்சை
Page 1 of 1

குட்டி ஆட்டுக்கும் குள்ளநரிக்கும் நடக்கிற போராட்டம் போன்றதுதான் பாலா, அமீர் போன்ற இயக்குனர்களுக்கும், அவர்களை கமிட் செய்கிற தயாரிப்பாளர்களுக்கும் நடக்கும் போராட்டம். சீக்கிரம் முடிங்க என்று தயாரிப்பாளர்களும், கிரியேட்டிவிடி என்னாகுறது என்று இவர்களும் மல்லுக்கட்டிக் கொண்டிருப்பார்கள். குறைந்தது இரண்டு வருடங்கள் எடுத்துக் கொள்ளாமல் எந்த படத்தையும் முடிப்பதில்லை இவர்கள்.
இந்த நேரத்தில்தான் இந்த செய்தி. ஆதிபகவன் படத்திற்காக நெடுநாளாக தாடி வளர்த்து திரிந்து கொண்டிருந்த ஜெயம் ரவி தன் தாடியை இப்போது எடுத்துவிட்டார். இப்படத்தில் இரு வேடங்களில் நடிக்கிறாராம் இவர். ஒரு கேரக்டருக்கு தாடி. மற்றொன்றுக்கு வெறும் மீசை மட்டுமே. அமீர் படத்தில் கமிட்டானால் எத்தனை மாதங்கள் வேறு படங்களுக்கு போகாமல் காத்திருக்க வேண்டும் என்பதை அறியாதவரல்ல ரவி. இருந்தாலும், இந்த முறை சற்றே அப்செட் ஆகியிருந்தாராம் அவர். சும்மாவே அதிக நாட்கள் எடுத்துக் கொள்கிற அமீர், இப்போது அரசியல் காரணங்களாலும் காத்திருக்க நேரிட்டது.
இப்படத்தின் தயாரிப்பாளரான ஜெ.அன்பழகன் திமுக எம்எல்ஏ என்பதை யாவரும் அறிவர். ஆட்சி மாற்றத்திற்கு பிறகு சில காலம் பொறுத்திருங்க என்று அமீரிடம் கூறியிருந்தாராம் இவர். இந்த நேரத்தில்தான் ஜெயம் ரவி தன் தாடியை எடுத்ததன் பின்னணி குறித்து ஆராய துவங்கினார்கள் நிருபர்கள்.
நல்லவேளையாக இது கோபத்தில் எடுக்கப்பட்ட தாடியல்ல என்ற உண்மை வெளிவந்திருக்கிறது. இம்மாதம் 20 ந் தேதியிலிருந்து மீணடும் படப்பிடிப்பை துவங்கியிருப்பதாகவும், மற்றொரு கேரக்டருக்காகதான் இந்த தாடியை அவர் எடுத்திருக்கிறார் என்பதும் தெரிய வந்திருக்கிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ‘ஆதிபகவன்’ படத்தில் நடித்ததைவிட டப்பிங் பேசியது ஜாலியாக இருந்தது: ஜெயம் ரவி
» ஜெயம் ரவியின் திடீர் முடிவு – பின்னணி காரணம் எது?
» விஜயின் ‘வேலாயுதம்’ படத்தின் கதை என்ன? – இயக்குனர் ஜெயம் ராஜா
» இனி வெறும் ஆதிபகவன் இல்ல… ‘அமீரின் ஆதிபகவன்’!!
» நடிகை ஜெயப்பிரதா வீட்டுக்குள் நுழைந்து காரின் சிகப்பு விளக்கை அகற்றிய போலீசார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum