ஜெயம் ரவியின் திடீர் முடிவு – பின்னணி காரணம் எது?
Page 1 of 1

அட, இப்படியும் நடக்குமா என்று ஆச்சர்யப்படுகிறார்கள் கோடம்பாக்கத்தில்.
ஒரு படத்தின் கதையை எழுதி முடித்ததும் அதை எந்த காட்சியில் இருந்து
வேண்டுமானாலும் படம் பிடிக்க ஆரம்பிக்கலாம் என்பதுதான் சினிமாவின் நெளவு
சுளிவு. முதலில் க்ளைமாக்சில் இருந்தே கூட படம் பிடிக்கலாம். அல்லது
நடுவில் ஏதாவது ஒரு இடத்திலிருந்து எடுப்பார்கள். அவரவர் சவுகர்யத்திற்கு
ஏற்றார் போலதான் அமையும் இந்த வரிசைமுறை.
ஆனால் அமீர் இயக்கி வரும் ஆதிபகவன் படப்பிடிப்பு அப்படி
நடக்கவில்லையாம். டைட்டிலில் ஆரம்பித்து கிளைமாக்சை நோக்கி ஒவ்வொரு
காட்சியாக படம் பிடித்துக் கொண்டிருக்கிறாராம். வெளிநாட்டில்
படப்பிடிப்புக்கு போனால், அங்கு நடப்பதாக எழுதப்பட்ட அத்தனை சம்பவங்களையும்
படம் பிடித்து விட்டு வருவதுதானே ஆரோக்கியம்? ஆனால் ஒரே நாட்டுக்கு இரண்டு
மூன்று முறை போய் ஷுட்டிங் எடுக்கிற மாதிரி நடக்கிறதாம் இவரது படத்தில்
மட்டும்.
இதனால் பெருத்த சங்கடத்திற்குள்ளாகியிருக்கிறார் ஜெயம் ரவி. வளருகிற
நேரத்தில் நாலு படத்தில் நடித்தோமா, கோடிகளை குவித்தோமா என்றில்லாமல் ஒரே
படத்திற்காக வருடக்கணக்கில் காத்திருப்பதும் நடிப்பதும் சுத்த போர் அல்லவா?
அதனால்தான் இந்த சங்கடம். இதற்கிடையில் இன்னொரு சுரீர் முடிவும்
எடுத்திருக்கிறாராம் ஜெயம் ரவி.
இனிமேல் எந்த படத்திற்காகவாவது கெட்டப் மாற்ற வேண்டும் என்றால் ஸாரி
என்கிறாராம் ஒரேயடியாக. ஒரே நேரத்தில் நாலு படத்தில் நடித்தால் கூட இந்த
கெட்டப் வந்து குறுக்கே நிற்க கூடாது என்பது அவரது முன் எச்சரிக்கை.
ஆதிபகவனால் ஏற்பட்ட பின் எச்சரிக்கை என்றும் வைத்துக் கொள்ளலாம் இந்த
முடிவை.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» A - ஜெயம் ரவியின் விளக்கம்
» ஜெயம் ரவியின் நிமிர்ந்து நில்
» ஜீவா, ஜெயம் ரவியின் தூக்குத் தண்டனை!
» ஜீவா, ஜெயம் ரவியின் தூக்குத் தண்டனை!
» ஜெயம் ரவியின் பூலோகம் 4 கோடியில் கிளைமேக்ஸ்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum