பிருத்விராஜ் நடிக்க தடை விதிக்கப்படுமா?
Page 1 of 1
பிருத்விராஜ் நடிக்க தடை விதிக்கப்படுமா?
நடிகர் பிருத்விராஜ் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் அவர் நடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று மலையாளப்பட இயக்குநர் கூறியுள்ளார். மலையாளத்திலும், தமிழிலும் நடித்து வரும் பிருத்விராஜ், 4 வருடங்களுக்கு முன்பே ‘டாக்டர் லவ்’ என்ற மலையாள படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டாராம். ஆனால் அதன்பிறகு வேறு படத்துக்கு கால்ஷீட் கொடுத்து விட்டு இந்த படத்தை கண்டுகொள்ளவே இல்லையாம். அதனால் இதுகுறித்து அப்படத்தின் இயக்குநர் பிஜு என்பவர் பிருதிவிராஜ் சினிமாவில் நடிக்க தடை விதிக்க வேண்டும் என்று அங்குள்ள சினிமா கவுன்சிலிங்கில் புகார் அளித்துள்ளார்.
இயக்குநர் பிஜு கூறியதாவது: “நான்கு வருடங்களுக்கு முன்பு ‘டாக்டர் லவ்’ என்ற படத்தில் நடிக்க பிருத்விராஜை ஒப்பந்தம் செய்தேன். அவரும் நடிக்க சம்மதித்தார். நான்கு வருடங்களுக்கு முன்பு இப்படத்துக்கான வேலைகள் துவங்கின. ஆனால் வாக்குகுறுதி அளித்தபடி பிருத்விராஜ் இதில் நடிக்கவில்லை. அவர் கால்ஷீட்டுக்காக நான்கு வருடங்கள் காத்திருந்தும் பயன் இல்லை. ஏமாற்றி விட்டார். எனவே இதுபோல் நடிப்பதற்கு சம்மதித்து விட்டு, நடிக்காமல் ஏமாற்றும் நடிகர்களுக்கு தடை விதிக்க வேண்டும்”. என்றார்.
ஆனால் இதுகுறித்து பிருத்விராஜ் கூறும்போது, “கதை சொல்லி கால்ஷீட் வாங்கும் இயக்குநர்கள் சொன்னபடி படத்தை ஆரம்பிப்பதில்லை. அதனால்தான் அவர்கள் தாமதம் செய்யும் நேரத்தில் வேறு படங்களில் நடிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. ‘லவ் டாக்டர்’ படத்திற்கு என்னை கமிட் செய்த இயக்குநர் சொன்னபடி படப்பிடிப்பை தொடங்காத காரணத்தினாலேயே நான் வேறு படத்தில் கமிட்டானேன். இதுதான் நடந்த உண்மை. இயக்குநர்கள் குறிப்பிட்ட நாளில் படப்பிடிப்பை துவங்குவதில்லை. திடீரென படத்தை இடையில் நிறுத்தி விடவும் செய்கிறார்கள். இதனால் வேறு படங்களில் நடிக்க முடியாமல் பாதிக்கப்படுகிறோம். பிஜுவும் அப்படித்தான் செய்தார். கடைசியில் அவர் என்மேல் பழிசுமத்துகிறார்”, என்றார்.
எனக்கென்னமோ பிருத்வி சொல்றதுதான் சரினு படு………………..து!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பிருத்விராஜ் நடிக்க தடை? சங்கத்தில் புகார்
» பிபிசி நிருபர் சுப்ரியாவை ரகசியமாக மணந்தார் நடிகர் பிருத்விராஜ்
» எம்.எஸ்.சுப்புலட்சுமியாக வித்யாபாலன் நடிக்க எதிர்ப்பு
» 3 வேடங்களில் நடிக்க சந்தானத்திற்கு ஆசை!
» ஜெனிலியாவுக்கு டோலிவுட்டில் நடிக்க தடை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum