தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தமனுக்கு பிடிச்ச ‘தக்காளி’!

Go down

தமனுக்கு பிடிச்ச ‘தக்காளி’! Empty தமனுக்கு பிடிச்ச ‘தக்காளி’!

Post  ishwarya Sat Apr 13, 2013 5:05 pm

‘பாய்ஸ்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் தமன். அதன் பின்பு இசையில் தனது கவனத்தை செலுத்த ஆரம்பித்தார். தமிழில் இசையமைத்து வந்தாலும், தெலுங்கில் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் படத்திற்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக வலம் வர ஆரம்பித்துள்ளார். தனது நண்பர்கள் நால்வருடன் இணைந்து ROCK BAND இசைக்குழு ஒன்றை துவங்க இருக்கிறார். இந்த இசைக்குழுவை ஜனவரி 14ம் தேதி அறிமுகப்படுத்த இருக்கிறார். இந்த குழுவிற்கு ‘தக்காளி’ என்று பெயரிட்டு இருக்கிறார்.

தங்களது இசைக்குழு ROCK இசையை மையப்படுத்தியே இருக்கும் என்றும் பொது நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் இசை அமைத்து தனித்துவம் பெறுவோம் என்று மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறார் தமன். இந்த இசைக்குழுவின் முதல் சி.டியில் 4 பாடல்கள் இடம் பெற்று இருக்கிறது. ஒரு பாடலை வீடியோ வடிவில் படம் பிடித்திருக்கிறார்கள்.

தக்காளி… ஒங்கள மாதிரி கும்முன்னு இருக்குமா?

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum