ஹன்சிகாவுக்கு பிடிச்ச 'காதல் ஒரு பட்டர் பிளை'!
Page 1 of 1
ஹன்சிகாவுக்கு பிடிச்ச 'காதல் ஒரு பட்டர் பிளை'!
உதயநிதி ஸ்டாலின்- ஹன்சிகா ஜோடியாக நடித்த 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படம் தமிழ் புத்தாண்டில் ரிலீசாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படம் பற்றி ஹன்சிகா கூறியதாவது:- 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தில் நான் நடித்துள்ள மீரா கேரக்டர் மிகவும் சவாலாக இருந்தது. மற்றவர்களிடம் கோபமாகவும் பிறரை இம்சைபடுத்துவது போன்றும் அந்த கேரக்டர் உள்ளது. நிஜத்தில் நான் அப்படி இல்லை. பிறரை நோகடிக்கும் குணம் எனக்கு இல்லை. சாதாரணமாக எனக்கு அமைதியான சுபாவம். 'ஒரு கல் ஒரு கண்ணாடி' எனக்கு முக்கியமான படம் மும்பையில் இருப்பதால் ரசிகர்களுடன் சேர்ந்து இதை பார்க்க முடியவில்லை. நண்பர்களிடம் இருந்து இந்த படம் பற்றிய விமர்சனங்களை எதிர்பார்த்து காத்து இருக்கிறேன். கடந்த ஒரு வருடமாக இந்த படத்தில் கஷ்டப்பட்டு நடித்தேன். இந்த படத்தில் இடம் பெறும் 'காதல் ஒரு பட்டர் பிளை' என்ற பாடல் எனக்கு பிடித்தமான பாடலாகும். மற்ற பாடல்களும் எனக்கு பிடித்தமானவைதான். இது இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜுடன் எனக்கு இரண்டாவது படம். அதான்.. அமுல் பேபிய பாத்தாலே சாஃப்ட்னு தெரியுதே.......
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஸ்ரீகாந்த்துக்கு ரொம்ப பிடிச்ச ‘சதுரங்கம்’!
» கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு: நயன்
» தமனுக்கு பிடிச்ச ‘தக்காளி’!
» ஹன்சிகாவுக்கு பிடித்த கதாநாயகன் ஹன்சிகாவுக்கு பிடித்த கதாநாயகன்
» ஹன்சிகாவுக்கு கனவுக்கன்னி பட்டம்!
» கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு: நயன்
» தமனுக்கு பிடிச்ச ‘தக்காளி’!
» ஹன்சிகாவுக்கு பிடித்த கதாநாயகன் ஹன்சிகாவுக்கு பிடித்த கதாநாயகன்
» ஹன்சிகாவுக்கு கனவுக்கன்னி பட்டம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum