பால் அல்வா
Page 1 of 1
பால் அல்வா
தேவையான பொருள்கள்
காய்ச்சிய பால் – 5 கப்
அஸ்கா சர்க்கரை – 1/4 கப்
எலுமிச்சம்பழச் சாறு – 1/2 ஸ்பூன்
உருக்கிய நெய் – 1/4 கப்
சாரப்பருப்பு – 1 ஸ்பூன்
ஏலப்பொடி – 1/2 ஸ்பூன்
பன்னீர் – 1 ஸ்பூன்
கிஸ்மிஸ் பழம் – 6
செய்முறை
கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்துச் சூடானவுடன், எலுமிச்சம் பழச்சாறு ஊற்றிக் கைவிடாமல் கிளறி தயிர் பதம் வந்தவுடன், விட்டு விட்டுக் கிறளவும்.
பாலின் அளவு நான்கில் ஒரு பங்கு ஆனவுடன், அதில் சர்க்கரையைக் கொட்டி மீண்டும் கிளறவும்.
பிறகு நெய்யை ஊற்றி, பாத்திரத்தின் மேல் பாகத்தில் ஒட்டியிருக்கும் பாலாடையையும் வழித்து பாலுக்குள்ளேயே போட்டு, சிறிதளவு கெட்டியாகி திரட்டுப் பால் பதம் வந்தவுடன், பன்னீரைத் தெளித்துப் பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கி, சாரப்பருப்பு போட்டுக் கிளறிவிடவும்.
சூடாகப் பரிமாறவும். ஃபிரிட்ஜில் வைத்து தேவைப்படும் போது எடுத்தும் பரிமாறலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum