முந்திரி புதினா பக்கோடா
Page 1 of 1
முந்திரி புதினா பக்கோடா
தேவையான பொருள்கள்:
செய்முறை:
- முந்திரி – 2கப்
- கடலை மாவு – ஒன்றரை கப்
- பொடியாக நறுக்கிய புதினா – அரை கப்
- இஞ்சி – சிறிதளவு
- பச்சை மிளகாய் விழுது – 2 ஸ்பூன்
- சோம்பு – சிறிதளவு
- உப்பு – தேவைக்கு ஏற்ப
- நல்லெண்ணெய் –தேவைக்கு ஏற்ப
செய்முறை:
- கடலை மாவை சலித்து அதனுடன் முந்திரி ,புதினா,இஞ்சி ,பச்சை மிளகாய்
விழுது ,சோம்பு, உப்பு சிறிது தண்ணீர் சேர்த்து பிசிறி வையுங்கள். - கடாயில் எண்ணையை காயவைத்து பிசிறிவைத்திருக்கும் மாவு கலவையை கொஞ்சம்
கொஞ்சமாக எடுத்து எண்ணையில் கிள்ளி போட்டு பொன்னிறத்தில்
பொரித்தொடுக்கவும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» முந்திரி புதினா பக்கோடா
» முந்திரி புதினா பக்கோடா
» முந்திரி பக்கோடா
» முந்திரி பக்கோடா
» புதினா - முந்திரிப்பருப்பு பக்கோடா
» முந்திரி புதினா பக்கோடா
» முந்திரி பக்கோடா
» முந்திரி பக்கோடா
» புதினா - முந்திரிப்பருப்பு பக்கோடா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum