புதினா - முந்திரிப்பருப்பு பக்கோடா
Page 1 of 1
புதினா - முந்திரிப்பருப்பு பக்கோடா
என்னென்ன தேவை?
முந்திரிப் பருப்பு -1 கப், கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு - தலா 2 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய், இஞ்சி விழுது - 2 டீஸ்பூன், பெருங்காயத் தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் -தேவைக்கேற்ப, புதினா விழுது - 1 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
எண்ணெய் தவிர மற்ற எல்லா பொருள்களையும் ஒன்றாகக் கலந்து, சிறிதளவு தண்ணீர் தெளித்துப் பிசறிக் கொள்ளவும். எண்ணெயைக் காய வைத்து, மிதமான தீயில், முந்திரிக் கலவையை உதிர்த்தாற் போல போட்டு, மொறு மொறுப்பாகும் வரை வேகவிட்டு எடுக்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum