பரங்கிக் கொட்டை பால் கூட்டு
Page 1 of 1
பரங்கிக் கொட்டை பால் கூட்டு
தேவையானப்பொருட்கள்:
செய்முறை:
- இளம்பரங்கிக் கொட்டை – 1
- பால் – 1/2 டம்ளர்
- சர்க்கரை – 3 டீ ஸ்பூன்
- அரிசி மாவு – 1 ஸ்பூன்
- உப்பு – 1/4 ஸ்பூன்
- கடுகு – 1/2 ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு – 1/2 டீ ஸ்பூன்
- மிளகாய் – 1
- தேங்காய் – சிறியது
செய்முறை:
- பரங்கிக் கொட்டையைத் தோல் நீக்கி சிறு நீளத் துண்டுகளாக்கவும்.
- உளுத்தம் பருப்பு மற்றும் மிளகாயை வறுத்து தேங்காயுடன் சேர்த்து அரைக்கவும்.
- பரங்கித்துண்டுகளுடன் உப்பு சேர்த்து வேகவிடவும்(மிகவும் குழையாமல் இருக்க வேண்டும்)
- வெந்ததும் நீர் அதிகமாக இருந்தால் வடித்துவிட்டு சர்க்கரையை போடவும்.
- பாலில் அரிசிமாவு சேர்த்து கரைத்துக்கொள்ளவும்.
- அரைத்த தேங்காய் விழுதை போட்டு கூட்டை கொதிக்கவிடவும்.
- அரிசிமாவு கரைத்த பாலையும் விட்டு கொதித்த பின் இறக்கவும்
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பரங்கிக் கொட்டை பால் கூட்டு
» பரங்கிக் கொட்டை பால் கூட்டு
» செளசெள பால் கூட்டு
» செளசெள பால் கூட்டு
» செளசெள பால் கூட்டு
» பரங்கிக் கொட்டை பால் கூட்டு
» செளசெள பால் கூட்டு
» செளசெள பால் கூட்டு
» செளசெள பால் கூட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum