பரங்கிக் கொட்டை பால் கூட்டு
Page 1 of 1
பரங்கிக் கொட்டை பால் கூட்டு
தேவையானப்பொருட்கள்:
இளம்பரங்கிக் கொட்டை – 1
பால் – 1/2 டம்ளர்
சர்க்கரை – 3 டீ ஸ்பூன்
அரிசி மாவு – 1 ஸ்பூன்
உப்பு – 1/4 ஸ்பூன்
கடுகு – 1/2 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/2 டீ ஸ்பூன்
மிளகாய் – 1
தேங்காய் – சிறியது
செய்முறை:
பரங்கிக் கொட்டையைத் தோல் நீக்கி சிறு நீளத் துண்டுகளாக்கவும்.
உளுத்தம் பருப்பு மற்றும் மிளகாயை வறுத்து தேங்காயுடன் சேர்த்து அரைக்கவும்.
பரங்கித்துண்டுகளுடன் உப்பு சேர்த்து வேகவிடவும்(மிகவும் குழையாமல் இருக்க வேண்டும்)
வெந்ததும் நீர் அதிகமாக இருந்தால் வடித்துவிட்டு சர்க்கரையை போடவும்.
பாலில் அரிசிமாவு சேர்த்து கரைத்துக்கொள்ளவும்.
அரைத்த தேங்காய் விழுதை போட்டு கூட்டை கொதிக்கவிடவும்.
அரிசிமாவு கரைத்த பாலையும் விட்டு கொதித்த பின் இறக்கவும்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» பரங்கிக் கொட்டை பால் கூட்டு
» பரங்கிக் கொட்டை பால் கூட்டு
» செளசெள பால் கூட்டு
» செளசெள பால் கூட்டு
» செளசெள பால் கூட்டு
» பரங்கிக் கொட்டை பால் கூட்டு
» செளசெள பால் கூட்டு
» செளசெள பால் கூட்டு
» செளசெள பால் கூட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum