செளசெள பால் கூட்டு
Page 1 of 1
செளசெள பால் கூட்டு
தேவையான பொருள்கள்:
செளசெள = அரை கிலோ
பச்சை மிளகாய் = 4
இஞ்சி = சிறிது
சீரகம் = கால் ஸ்பூன்
சின்ன வெங்காயம் = 50 கிராம்
பூண்டு = 10 பல்
தேங்காய் = அரை மூடி
பட்டை = 2
கிராம்பு = 2
எண்ணெய் = 3 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
செளசெளவை தோல் சீவி விட்ட பின் அரையங்குல துண்டுகளாக நறுக்கவும். பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம் இவற்றை அரைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயம், பூண்டு இரண்டையும் நீளவாட்டில் கீறிக் கொள்ளவும்.
தேங்காயை துருவி கெட்டி பால் எடுக்கவும். பட்டை, கிராம்பு லேசாகத் தட்டிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்ட பின் அரைத்த மசாலாவைப் போட்டுக் கிளறவும். 2 நிமிடம் கிளறியதும் காயை சேர்த்து மீண்டும் 2 நிமிடம் கிளறி சிறிது தேங்காய் பால் விட்டு மூடி 5 நிமிடம் வேக விடவும்.
திறந்து உப்பு சேர்த்து மேலும் தேவையான அளவு மட்டும் தண்ணீர் விட்டு மேலும் 2 நிமிடம் கொதிக்க்க விட்டு இறக்கி கொத்தமல்லி சேர்க்கவும்.
வாணலியில் மீதி எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் தட்டிய பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்துப் பரிமாறவும்.
சுவையான செளசெள பால் கூட்டு தயார். இதை ரைஸ், சப்பாத்தி, நூடுல்ஸ், பிரட், உப்புமா, பொங்கல், நாண் ஆகியவற்றோடு பரிமாறலாம்.
மருத்துவ குணங்கள்:
செளசெளவில் கால்சியம், பாஸ்பரஸ் வைட்டமின் B, C உள்ளன. கால்சியம் அதிக அளவில் இருப்பதால் எலும்பு மற்றும் பற்கள் உறுதி பெறுகின்றது.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» செளசெள பால் கூட்டு
» செளசெள பால் கூட்டு
» செளசெள பால் கூட்டு
» பரங்கிக் கொட்டை பால் கூட்டு
» பரங்கிக் கொட்டை பால் கூட்டு
» செளசெள பால் கூட்டு
» செளசெள பால் கூட்டு
» பரங்கிக் கொட்டை பால் கூட்டு
» பரங்கிக் கொட்டை பால் கூட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum