முள்ளங்கி பொரியல்
Page 1 of 1
முள்ளங்கி பொரியல்
தேவையானவை:
செய்முறை:
- முள்ளங்கி -300கிராம்
- வெங்காயம்- 2
- முழுப் பூண்டு – 1
- பச்சை மிளகாய் – 3
- மல்லி,கறிவேப்பிலை-சிறிது
- நல்லெண்ணெய் – 3டேபிள்ஸ்பூன்
- கடுகு- 1டீஸ்பூன்
- உளுத்தம்பருப்பு – 1டீஸ்பூன்
- தேங்காய்த்துருவல் – 3டேபிள்ஸ்பூன்
- உப்பு- தேவைக்கு
செய்முறை:
- முள்ளங்கியை தோல் நீக்கி பொடியாக கட் செய்து கொள்ளவும்.
- வெங்காயம் பூண்டு பொடியாக நறுக்கி கொள்ளவும், மிளகாய் கீறி வைக்கவும்.
- வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு,
கறிவேப்பிலை போட்டு வெடிக்கவும் நறுக்கிய வெங்காயம், பூண்டு, கீறிய பச்சை
மிளகாய் போட்டு நன்கு வதக்கவும். - வெங்காயம் பூண்டு வதங்கியதும், நறுக்கிய முள்ளங்கி சேர்த்து வதக்கவும், சிறிது உப்பு சேர்க்கவும். நன்கு பிரட்டி மூடி விடவும்.
- நன்கு வதங்கியதும் திறந்து தேங்காய் துருவல் சேர்க்கவும்.
- தேங்காய் துருவல் சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.
- நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும்.
- நன்கு பிரட்டி விட்டு இறக்கவும்.
- பூண்டு, வெங்காயம், தேங்காய் சேர்த்து செய்யும் பொழுது அது தனி ருசியோடு இருக்கும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» முள்ளங்கி பொரியல்
» முள்ளங்கி பொரியல்
» முள்ளங்கி பொரியல்
» முள்ளங்கி பொரியல்
» முள்ளங்கி முள்ளங்கி
» முள்ளங்கி பொரியல்
» முள்ளங்கி பொரியல்
» முள்ளங்கி பொரியல்
» முள்ளங்கி முள்ளங்கி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum