முள்ளங்கி பொரியல்
Page 1 of 1
முள்ளங்கி பொரியல்
தேவையான பொருள்கள்:
முள்ளங்கி = அரை கிலோ
கடலை பருப்பு = 100 கிராம்
மிளகாய் பொடி = அரை ஸ்பூன்
தேங்காய் துருவல் = 4 ஸ்பூன்
சோம்பு = அரை ஸ்பூன்
பட்டை = 2
எண்ணெய் = 2 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
முள்ளங்கியை சிறு துண்டுகளாக நறுக்கவும். கடலை பருப்பை 1 மணி நேரம் முன்னதாகவே வேக விட்டுக் கொள்ளவும். இதை களைந்து நீரை வடித்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் முள்ளங்கி, கடலை பருப்பு, மிளக்காய் பொடி, உப்பு போட்டுக் கொண்டு வதக்கவும்.
5 நிமிடம் வதக்கிய பின் கால் கப் நீரை விட்டு பின் மூடி வைத்து வேக இடவும். மேலும் 5 நிமிடம் ஆனதும் இவை நன்றாக வெந்து விடும்.
கடலை பருப்பும் நன்றாக வெந்து முள்ளங்கிக்கு கூடுதல் ருசியை கொடுக்கும்.
இப்போது வாணலியில் மேலும் சிறிது எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் சோம்பு, பட்டை, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி கொத்தமல்லி சேர்த்துப் பரிமாறவும்.
சுவையான முள்ளங்கி பொரியல் தயார். இதை ரைஸ் மற்றும் சப்பாத்தி, பரோட்டா போன்றவற்றோடு பரிமாறலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» முள்ளங்கி பொரியல்
» முள்ளங்கி பொரியல்
» முள்ளங்கி பொரியல்
» முள்ளங்கி பொரியல்
» முள்ளங்கி முள்ளங்கி
» முள்ளங்கி பொரியல்
» முள்ளங்கி பொரியல்
» முள்ளங்கி பொரியல்
» முள்ளங்கி முள்ளங்கி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum