வெண்டைக்காய் பச்சடி
Page 1 of 1
வெண்டைக்காய் பச்சடி
தேவையானப்பொருட்கள்:
வெண்டைக்காய் – பத்து
துவரம் பருப்பு -கால் கோப்பை
வெங்காயம் -ஒன்று
பச்சைமிளகாய் -2
தயிர் -ஒரு கோப்பை
மிளகாய்த் தூள் -1டீஸ்பூன்
மஞ்சள் தூள் -1டீஸ்பூன் சிட்டிகை
பெருங்காயம் -ஒரு சிட்டிகை
கடுகு -1டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு -1டீஸ்பூன்
கொத்தமல்லி -சிறிது
உப்பு – தேவைகேற்ப
எண்ணெய் -தேவைகேற்ப
செய்முறை:
துவரம் பருப்பை அரை அவியலாக வேகவைத்து தயிரில் கலந்து உப்பைச் சேர்த்து வைக்கவும்.
வெண்டைக்காயை சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
வாணலியில் கடுகு உளுத்தம் பருப்பை தாளித்து அதில் வெங்காயம் பச்சை மிளகாயைப் போட்டு வதக்கவும்.
பின்பு பொடிகள் மற்றும் வெண்டைக்காயைப் போட்டு நன்கு வதக்கி அனைத்தையும் தயிர் கலவையில் கொட்டி கலக்கவும்.
கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வெண்டைக்காய் பச்சடி
» வெண்டைக்காய் பொரியல்
» வெண்டைக்காய் பச்சடி
» கோடை காலத்திற்கேற்ற சத்தான பச்சடி முள்ளங்கி பச்சடி
» வெண்டைக்காய் வறுவல்
» வெண்டைக்காய் பொரியல்
» வெண்டைக்காய் பச்சடி
» கோடை காலத்திற்கேற்ற சத்தான பச்சடி முள்ளங்கி பச்சடி
» வெண்டைக்காய் வறுவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum