வெண்டைக்காய் பொரியல்
Page 1 of 1
வெண்டைக்காய் பொரியல்
தேவையான பொருள்கள்:
வெண்டைக்காய் = அரை கிலோ
பச்சை மிளகாய் = 5
வெங்காயம் = 2
தக்காளி[/wikipop] = கால் கிலோ
இஞ்சி = சிறிது
கடுகு = அரை ஸ்பூன்
உளுத்தம் பருப்பு = 2 ஸ்பூன்
கடலை பருப்பு = 2 ஸ்பூன்
எண்ணெய் = 4 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
வெண்டைக்காயை அலம்பி நீரை வடித்து விட்டு காம்பு பகுதியையும், முனையையும் நறுக்கி விட்ட பின் வட்டமாக நறுக்கவும். இதனோடு சிறிது உப்பு கலந்து தட்டில் சாய்வாக வைக்கவும்.
சிறிது நேரத்தில் இதிலிருந்து தண்ணீர் வெளியேறும். இதை வடித்து எடுத்து விடவும். பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி, இஞ்சி பொடியாக நறுக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக் கொண்டு பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி, இஞ்சி சேர்த்து கிளறவும்.
பின் இதில் வெண்டைக்காயை போட்டுப் புரட்டிக் கொள்ளவும்.
சுவையான வெண்டைக்காய் பொரியல் தயார். இதை ரைஸ், சப்பாத்தி, பரோட்டாவோடு பரிமாறலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வெண்டைக்காய் பொரியல்
» வெண்டைக்காய் பொரியல்
» வெண்டைக்காய் பொரியல்
» வெண்டைக்காய் பொரியல்
» வெண்டைக்காய் பொரியல்
» வெண்டைக்காய் பொரியல்
» வெண்டைக்காய் பொரியல்
» வெண்டைக்காய் பொரியல்
» வெண்டைக்காய் பொரியல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum