பச்சை மிளகாய் சாம்பார்
Page 1 of 1
பச்சை மிளகாய் சாம்பார்
தேவையான பொருள்கள்:
துவரம் பருப்பு = 100 கிராம்
பயத்தம் பருப்பு = 100 கிராம்
பச்சை மிளகாய் = 6
இஞ்சி = சிறிய துண்டு
பூண்டு = 10 பல்
வெங்காயம் = 100 கிராம்
தக்காளி = 100 கிராம்
புளி = எலுமிச்சை அளவு
எண்ணெய் = 2 ஸ்பூன்
கடுகு = அரை ஸ்பூன்
உளுத்தம் பருப்பு = 1 ஸ்பூன்
மிளகாய் வற்றல் = 2
உப்பு = தேவையான அளவு
கறிவேப்பிலை= தேவையான அளவு
கொத்தமல்லி இலை = தேவையான அளவு
செய்முறை:
துவரம் பருப்பு, பயத்தம் பருப்பு, தோல் சீவி தட்டிய இஞ்சி மற்றும் தட்டிய பூண்டு, கீறிய பச்சை மிளகாய் சேர்த்து குழைய குக்கரில் வைத்து வேகவிடவும்.
வெங்காயம், தக்காளி சற்று பெரிய துண்டுகளாக நறுக்கவும். புளி கரைத்து வடிகட்டி கொள்ளவும்.
வெந்த பருப்போடு வெங்காயம், தக்காளி சேர்த்து மூடி கொதிக்க வைக்கவும். நெடி அடைந்ததும் கரைத்து வடிகட்டிய புளியைச் சேர்த்து உப்பு போட்டு கொதிக்க விடவும்.
கொதித்ததும் வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொட்டவும். சிறிது கொத்தமல்லி இலை சேர்க்கவும்.
சுவையான பச்சை மிளகாய் சாம்பார் தயார். இதை ரைஸ், சப்பாத்தி, உப்புமா, இட்லி, தோசை போன்றவற்றோடு பரிமாறலாம்.
மருத்துவ குணங்கள்:
பயத்தம் பருப்பில் பொட்டாசியம் , ஸ்டார்ச், புரதம் மற்றும் வைட்டமின்கள் அதிகமாக இருப்பதால் உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது. செரிமானத்திற்கும் எளிதாக உள்ளன.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பச்சை மிளகாய் சாம்பார்
» பச்சை மிளகாய் சாம்பார்
» பச்சை மிளகாய் சாஸ்
» தேவையான பொருட்கள்: நன்கு முற்றிய ஈரப்பலாக்காய் -1 வெங்காயம் -1 பச்சை மிளகாய் -1 தேங்காய்ப் பால் – ¼ கப் பூண்டு- 4 பல்லு இஞ்சி – 1 துண்டு மிளகுப்பொடி- ¼ டீஸ்பூன் மிளகாய்ப்பொடி -1டீ ஸ்பூன் மல்லிப்பொடி – 1 டீஸ்பூன் உப
» பச்சை மிளகாய் – மல்லித் தொக்கு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum