தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பச்சை மிளகாய் – மல்லித் தொக்கு

Go down

பச்சை மிளகாய் – மல்லித் தொக்கு Empty பச்சை மிளகாய் – மல்லித் தொக்கு

Post  ishwarya Wed Mar 27, 2013 11:38 am

தேவையானவை: மல்லித்தழை – 2 கட்டு, பச்சை மிளகாய் – 15, புளி – சிறிய எலுமிச்சம்பழ அளவு, உப்பு – ஒன்றரை டேபிள்ஸ்பூன், பூண்டு – 6 பல்.

தாளிக்க: கடுகு – 1 டேபிள்ஸ்பூன், எண்ணெய் – கால் கப்.
வறுத்துப் பொடிக்க: வெந்தயம் – 1 டீஸ்பூன், பெருங்காயம் – 1 டீஸ்பூன்.

தொக்கு வகைகள் - Thokku Recipes in Tamil-gchilly.jpg
செய்முறை:

மல்லியைச் சுத்தம் செய்து, அலசித் தண்ணீரை வடியவிடுங்கள். ஒரு துணியில் அதைப் பரப்பி, ஈரம் காயும் வரை உலரவிடுங்கள். ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயைக் காயவைத்து, அதில் கடுகு தாளித்து, மிளகாய், பூண்டு, புளி சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்குங்கள்.
பின்னர் மல்லித்தழையைச் சேர்த்து, இரண்டு நிமிடங்கள் வதக்கி, இறக்கி, ஆறியதும் எல்லாவற்றையும் நைஸாக அரையுங்கள். வறுத்துப் பொடித்த வெந்தயம்-பெருங்காயத்தூள் சேர்த்து, நன்கு கலந்து வையுங்கள்.



ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum