காலிஃப்ளவர் மசாலா ஃபிரை
Page 1 of 1
காலிஃப்ளவர் மசாலா ஃபிரை
தேவையான பொருள்கள்:
காலிஃப்ளவர் = 1
மிளகாய் பொடி = 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி = அரை ஸ்பூன்
தனியா பொடி = 2 ஸ்பூன்
சீரகப்பொடி = அரை ஸ்பூன்
எலுமிச்சைச்சாறு = அரை ஸ்பூன்
கரம் மசாலா பொடி = அரை ஸ்பூன்
கருப்பு உப்பு பொடி = அரை ஸ்பூன்
எண்ணெய் = 100 கிராம்
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
காளிஃப்ளவரை பெரிய துண்டுகளாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் காய விட்டு காளிஃப்ளவரை போட்டு அது பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
மீதி எண்ணெயில் பாதி எடுத்து விட்ட பின் மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, சீரகப்பொடி, கருப்பு உப்பு பொடி, எலுமிச்சைச்சாறு, சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும். தேவையானால் தண்ணீர் தெளித்துக் கொள்ளவும். நீர் பதம் குறைவாக இருந்தால் தான் இந்த பொடிகள் கிரிஸ்பாக வதங்கும்.
இவை வதங்கி பச்சை வாசனை போனவுடன் கரம் மசாலா பொடி சேர்த்து மீண்டும் ஒரு கிளறு கிளறி பொரித்து வைத்துள்ள காலிஃப்ளவரை சேர்த்து வதக்கி மசாலா மற்றும் காலிஃப்ளவர் நன்றாக கலந்ததும் பரிமாறவும்.
சுவையான காலிஃப்ளவர் மசாலா ஃபிரை தயார். இதை எல்லா விதமான ரைஸோடும், சப்பாத்தி, பரோட்டா போன்றவற்றுடன் பரிமாறலாம்.
மருத்துவ குணங்கள்:
காலிஃப்ளவரில் வைட்டமின் B, C, மற்றும் K உள்ளது. குறைந்த அளவு கலோரி, பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் உயர் ஃபைபர் கொண்டது.
இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. சிறுநீரகம் மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை குறைக்கும். வாய்வு தொல்லைகள் குறையும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» காலிஃப்ளவர் மசாலா ஃபிரை
» பேபிகார்ன் ஃபிரை
» பலாக்கொட்டை ஃபிரை
» பலாக்கொட்டை ஃபிரை
» பேபிகார்ன் ஃபிரை
» பேபிகார்ன் ஃபிரை
» பலாக்கொட்டை ஃபிரை
» பலாக்கொட்டை ஃபிரை
» பேபிகார்ன் ஃபிரை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum