பலாக்கொட்டை ஃபிரை
Page 1 of 1
பலாக்கொட்டை ஃபிரை
தேவையான பொருள்கள்:
பலாக்கொட்டை = 30
சாட் மசாலா = 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய் = கால் மூடி
மஞ்சள் பொடி = அரை ஸ்பூன்
சின்ன வெங்காயம் = 50 கிராம்
பூண்டு = 10 பல்
இஞ்சி = காலங்குலம்
மிளகாய் வற்றல் = 3
எண்ணெய் = தேவையான அளவு
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
பலாக்கொட்டையை தோல் உரித்து நீளவாக்கில் இரண்டாகக் கீறிக் கொள்ளவும்.
தேங்காய் துருவிக் கொள்ளவும். வெங்காயம், பூண்டு, இஞ்சி தோலை உரிக்கவும். இவற்றை தேங்காயோடு வைத்து அரைக்கவும்.
எல்லாவற்றையும் ஒன்றாகக் கிளறி மிளகாய் வற்றலை கிள்ளிச் சேர்த்து உப்பு தேவையான அளவு சேர்த்து அரை கப் தண்ணீர் விட்டு மூடி 5 நிமிடம் வேக விடவும்.
வெந்ததும் திறந்து சாட் மசாலா, எண்ணெய் தேவையான அளவு, கறிவேப்பிலை சேர்த்து நீர் பதம் இல்லாமல் நன்றாக ரோஸ்ட் செய்யவும்.
சுவையான பலாக்கொட்டை ஃபிரை தயார். இதை எல்லா வகையான ரைஸோடும் குறிப்பாக சாம்பார் சாதத்திற்கும். தயிர் சாதத்திற்கும் மிகவும் சுவையாக இருக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பலாக்கொட்டை ஃபிரை
» பலாக்கொட்டை பொடிமாஸ்
» பலாக்கொட்டை பொடிமாஸ்
» பலாக்கொட்டை பொடிமாஸ்
» மாங்காய், முருங்கைக்காய், பலாக்கொட்டை குழம்பு
» பலாக்கொட்டை பொடிமாஸ்
» பலாக்கொட்டை பொடிமாஸ்
» பலாக்கொட்டை பொடிமாஸ்
» மாங்காய், முருங்கைக்காய், பலாக்கொட்டை குழம்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum