காராகருணை தக்காளி தொக்கு
Page 1 of 1
காராகருணை தக்காளி தொக்கு
தேவையான பொருள்கள்:
காராகருணை = அரை கிலோ
தக்காளி = அரை கிலோ
சின்ன வெங்காயம் = 150 கிராம்
மிளகாய் பொடி = 11/2 ஸ்பூன்
மஞ்சள் பொடி = கால் ஸ்பூன்
இஞ்சி = காலங்குலம்
பூண்டு = 1 முழுதாக
கடுகு = 1 ஸ்பூன்
எண்ணெய் = அரை கரண்டி
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
காராகருணை தோல் நீக்கி பெரிய துண்டுகளை நறுக்கி மஞ்சள் பொடி சேர்த்து குக்கரில் வைத்து வேக விடவும். வெந்ததும் மசித்துக் கொள்ளவும். தக்காளியை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கவும். இஞ்சி, பூண்டு விழுதாக அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டுக் கொண்டு காராகருணையை முதலில் வறுத்துக் கொள்ளவும். ஈரம் வற்றும் வரை வறுக்கவும். சொட சொட சப்தம் அடங்கும் வரை வதக்கவும்.
எடுத்து விட்டு அதே எண்ணெயில் சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். வதங்கியதும் தக்காளி, மிளகாய் பொடி சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் உப்பு, கிழங்கு சேர்த்து வதக்கவும். எல்லாம் சேர்த்து வதக்கி எண்ணெய் சிறிது பிரிந்து வரும் போது கடுகு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்துக் கொட்டவும்.
சுவையான காராகருணை தக்காளி தொக்கு தயார். இதை ரைஸ், சப்பாத்தி, பர்ரோட்டா, பூரி, சமோசா, கட்லெட் போன்றவற்றோடு பரிமாறலாம்.
மருத்துவ குணங்கள்:
காராகருணை கிழங்கு ஒரு குறைந்த கொழுப்பு உணவு. நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே அது கொழுப்பின் அளவை குறைக்கிறது. உடல் எடை, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு போன்றவற்றை குறைக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» காராகருணை தக்காளி தொக்கு
» காராகருணை தக்காளி தொக்கு
» கடுகுக் கீரை தக்காளி தொக்கு
» சமையல்:தக்காளி தொக்கு
» காராகருணை வறுவல்
» காராகருணை தக்காளி தொக்கு
» கடுகுக் கீரை தக்காளி தொக்கு
» சமையல்:தக்காளி தொக்கு
» காராகருணை வறுவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum