கடுகுக் கீரை தக்காளி தொக்கு
Page 1 of 1
கடுகுக் கீரை தக்காளி தொக்கு
தேவையான பொருட்கள்:
நாட்டு தக்காளி – 5.
கடுகு – ஒரு டீஸ்பூன்.
மிளகாய்தூள் – ஒரு டீஸ்பூன்.
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்.
உப்பு.-தேவையான அளவு
பெருங்காயம் – கால் டீஸ்பூன்.
நல்லெண்ணெய்- 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை:
கடுகைக் கழுவி, கல் நீக்கிவிட்டு, 6 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு நீரை வடித்துவிட்டு, ஒரு சுத்தமான துணியில் கட்டி முடிந்துவிடவும். இரு நாட்களில் நன்கு முளைத்து, சிறிய கீரை வெளியே வரும். இதுதான் கடுகுக் கீரை. அதன் பிறகு, தக்காளியைக் கழுவி, பொடியாக நறுக்கவும். எண்ணெயைக் காயவைத்து, தக்காளியைப் போட்டு, நன்கு வதக்கவும். தக்காளி பச்சை வாசனை போக வதங்கியதும் உப்பு, மிளகாய்தூள், மஞ்சள்தூள், பெருங்காயம் சேர்த்து, நன்கு வெந்தபிறகு, முளைத்திருக்கும் கடுகுக் கீரையையும் போட்டுக் கிளறவும். சேர்ந்தாற்போல வந்ததும் இறக்கவும். மிகவும் சுவையாக இருக்கும் இந்தத் தொக்கு, வித்தியாசமான சைட் டிஷ். சாதத்தில் பிசைந்து சாப்பிட ஏற்றது. இட்லி, தோசை, பிரெட், சப்பாத்தி என எல்லாவற்றுக்கும் ஈடு கொடுக்கும் தொக்கு

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கடுகுக் கீரை தக்காளி தொக்கு
» கடுகுக் கீரை தக்காளி தொக்கு
» தக்காளி தொக்கு
» காராகருணை தக்காளி தொக்கு
» சமையல்:தக்காளி தொக்கு
» கடுகுக் கீரை தக்காளி தொக்கு
» தக்காளி தொக்கு
» காராகருணை தக்காளி தொக்கு
» சமையல்:தக்காளி தொக்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum