தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நீ சொன்னா கேட்பான் – இளையராஜாவிடம் போன எஸ்.பி.பி

Go down

நீ சொன்னா கேட்பான் – இளையராஜாவிடம் போன எஸ்.பி.பி Empty நீ சொன்னா கேட்பான் – இளையராஜாவிடம் போன எஸ்.பி.பி

Post  ishwarya Fri Apr 12, 2013 5:40 pm

சோனா விஷயத்தில், விட்டேனா பார்… என்று தொடர்ந்து மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறாராம் எஸ்.பி.பி.சரண். இன்றோடு நான் கொடுத்த கெடு முடிகிறது என்று பொருமிக் கொண்டிருக்கிறார் சோனாவும். கைது நடந்துவிடாதபடி நீதிமன்றத்தில் இரண்டு வார இடைக்கால தடையும் வாங்கி விட்டார் சரண்.

இந்த இடைபட்ட நேரத்திலாவது சோனாவை சந்தித்து மன்னிப்பு கேட்டு பிரச்சனையை முடித்துக் கொள்ளலாமே என்று அட்வைஸ் செய்கிறாராம் அப்பா எஸ்.பி.பாலசுப்ரமணியம். பாவம் பெற்ற மனம் பித்தல்லவா? ஆனால் இளங்கன்று துள்ளுவதை போல நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்க அமைதியா இருங்க என்கிறாராம் சரண்.

யார் சொன்னால் மகன் கேட்பார் என்று தடுமாறிய எஸ்.பி.பி. இசைஞானி இளையராஜாவிடம் பேசியதாக கூறப்படுகிறது. இருவரும் வாடா போடா நண்பர்கள் அல்லவா? ‘நீ சொன்னா அவன் கேட்பான். கொஞ்சம் பேசிப் பாரேன்’ என்றாராம் இசைஞானியிடம்.

இந்த காலத்து பசங்க அவங்கவங்க போக்குக்கு நடந்துக்கிறாங்க. அவங்களுக்கு அட்வைஸ் பண்ணினா அது நமக்குதான் தகுதி குறைவா முடியும். அதனால் என்னால் பேச இயலாது என்றாராம் அவர். மறுபடியும் மகனை சாந்தப்படுத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறார் எஸ்.பி.பி.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum