தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வெளியீட்டுக்கு தயாரான மிர்ச்சி சிவாவின் "சொன்னா புரியாது'

Go down

வெளியீட்டுக்கு தயாரான மிர்ச்சி சிவாவின் "சொன்னா புரியாது' Empty வெளியீட்டுக்கு தயாரான மிர்ச்சி சிவாவின் "சொன்னா புரியாது'

Post  ishwarya Sat Mar 23, 2013 11:54 am

கலகலப்பு வெற்றிக்குப் பிறகு மிர்ச்சி சிவாவின் கலக்கல் காமெடியில் உருவாகி வரும் திரைப்படம் "சொன்னா புரியாது'.

இந்தப் படத்தை சி.எஸ். அமுதனின் உதவி இயக்குனர் கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கியுள்ளார். யதீஷ் மஹாதேவ் இசையமைத்துள்ளார். சிவாவுக்கு ஜோடியாக வசுந்தரா நடிக்கிறார். படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவிட்ட நிலையில் தற்போது வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. எனவே, இம்மாத இறுதிக்குள் திரைப்படத்தை திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

கடந்த ஆண்டைப் போன்று இந்த ஆண்டும் மிர்ச்சி சிவா காமெடியில் முத்திரை பதிக்க இருக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum