தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ராணா படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடக்காது… – யூகங்களை வெல்வாரா ரஜினி

Go down

ராணா படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடக்காது… – யூகங்களை வெல்வாரா ரஜினி Empty ராணா படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடக்காது… – யூகங்களை வெல்வாரா ரஜினி

Post  ishwarya Fri Apr 12, 2013 4:44 pm

ரஜினியின் ராணா படப்பிடிப்பு அக்டோபர் மாதம் மீண்டும் துவங்கப்படும் என்ற செய்தி, ஆறிய பழங்கஞ்சியாகி விடும் போலிருக்கிறது. அதற்கு காரணம்? இப்படத்தின் கேமிராமேன் ரத்னவேல் கொடுத்திருக்கும் ஒரு பேட்டி.

முன்னணி நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கும் அவர், படப்பிடிப்பு தளத்தில் பயன்படுத்தும் ஒளி விளக்குகளை அவரது தோல் எந்தளவுக்கு ஏற்றுக் கொள்ளும் என்று தெரியவில்லை. இப்போது அவரை வைத்து சோதனை செய்யவும் முடியாது. இதன்காரணமாக படப்பிடிப்பு தள்ளிப் போகலாம் என்று தெரிவித்திருக்கிறார்.

இதே அக்டோபர் முதல் வாரத்தில் பாலிவுட்டில் உருவாகி வரும் ரா ஒன் படத்தில் நடிக்கவிருந்த ரஜினி, அந்த எண்ணத்தையும் கைவிட்டு விட்டதாக தெரிகிறது. கதைப்படி ஷாருக்கானை ஆபத்திலிருந்து காப்பாற்ற தனது காரில் வந்திறங்குவாராம் ரஜினி. ஷாருக்கானை தாக்க ஆயுதங்களோடு நிற்கும் அடியாட்களின் அத்தனை ஆயுதங்களும் பறந்து வந்து அவரது காரில் ஒட்டிக் கொள்ளுமாம். ஷாருக் வியப்போடு பார்க்க, காருக்குள்ளிருந்து ரஜினி இறங்குவதுதான் சீன். இதில் ரஜினி காரிலிருந்து இறங்கினால் போதும். ஆனால் அந்த காட்சியில் கூட அவரால் தற்போது நடிக்க முடியாதளவுக்கு நிலைமை இருப்பதாக கூறுகிறார்கள்.

எல்லா யூகங்களையும் வெல்பவர்தானே ரஜினி. பார்க்கலாம்…

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» 3 வேடங்களில் ரஜினி நடிக்கும் “ராணா” படப்பிடிப்பு தொடக்கம்; ரஜினி-தீபிகா படுகோனே நடித்த காட்சிகள் படமானது
» ஜனவரியில் ராணா படப்பிடிப்பு தொடங்கும்! – ரஜினி பேட்டி
» நவம்பருக்கு தள்ளிப்போகும் ரஜினிகாந்தின் ‘ராணா’ படப்பிடிப்பு
» ராணா படப்பிடிப்பு தள்ளிப்போவது ஏன்? புதிய தகவல்கள்.!
» பலகோடியில் சரித்திரகால அரங்குகள்;ரஜினியின் “ராணா” படப்பிடிப்பு எப்போது?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum