தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஸ்ரீகாந்த்தின் ‘சதுரங்கம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

Go down

ஸ்ரீகாந்த்தின் ‘சதுரங்கம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு Empty ஸ்ரீகாந்த்தின் ‘சதுரங்கம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

Post  ishwarya Fri Apr 12, 2013 1:47 pm



ஸ்ரீகாந்த்தின் நடிப்பில் 2004-லேயே உருவான படம் சதுரங்கம. கரு. பழனியப்பன் இயக்கத்தில் உருவான இப்படம் பலவேறு காரணங்களால் திரைக்கு வராமல் கிடப்பிலேயே போடப்பட்டிருந்தது. அப்படத்தை தற்போது தூசு தட்டி எடுத்திருக்கிறார்கள்.
‘கோ’ படத்தை போன்று இது ஒரு பத்திரிகையாளனின் கதையாம்.

வரும் அக்டோபர் 6-ம் தேதி முதல் இப்படம் திரைக்கு வரும் என்று அறிவித்திருகிறார்கள். இப்படத்தில் இளமையான சோனியா அகர்வாலை பார்க்கலாம். சரண்யா, மணிவண்ணன் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum