சவாலான பாத்திரத்துக்காக காத்திருக்கும் கோ பட நாயகி
Page 1 of 1

கோ படத்தில் அறிமுகமானவர் ராதா மகள் கார்த்திகா. இதையடுத்து புதிய படம் எதுவும் ஒப்புக் கொள்ளவில்லை.
இதுபற்றி ராதா கூறியது: மணிரத்னம் இயக்கும் படத்தில் கார்த்திக் மகன் ஜோடியாக எனது இளைய மகள் துளசி அறிமுகமாகப் போவதாக தகவல்கள் வருகிறது. அப்படி எதுவும் இல்லை. மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஒவ்வொரு ஹீரோயினுக்கும் ஆசை இருக்கும்.
அப்படி அவர் கேட்டிருந்தால் நிச்சயம் மறுக்க மாட்டோம். ஆனால் அதுபோல் எதுவும் நடக்கவில்லை. மணிரத்னம் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருந்தால் அதை நாங்களே சொல்லி இருப்போம். கோ படத்துக்கு பிறகு கார்த்திகா நடிக்கும் படம் பற்றி கேட்கிறார்கள். நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வருகிறது. நிறைய ஸ்கிரிப்ட் கேட்டு வருகிறோம். ஆனால் சவாலான பாத்திரத்துக்காக காத்திருக்கிறார் கார்த்திகா. அது இன்னும் அமையவில்லை.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கோச்சடையானுக்காக காத்திருக்கும் 'பில்லா 2'!
» காத்திருக்கும் சினேகா!
» விமர்சனத்துக்காக காத்திருக்கும் ஹீரோயின்
» விஸ்வரூபத்துக்காக காத்திருக்கும் ஆதிபகவன்!
» பகவானுக்காக காத்திருக்கும் பக்தை!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum