தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அம்மாவாக நடிக்கிறார் சிம்ரன்!

Go down

அம்மாவாக நடிக்கிறார் சிம்ரன்! Empty அம்மாவாக நடிக்கிறார் சிம்ரன்!

Post  ishwarya Fri Apr 12, 2013 1:06 pm

நடிகை சிம்ரன் கன்னட சினிமாவில் அம்மா வேடத்தில் நடிக்கவிருக்கிறார். இப்போதைக்கு சினிமாவில் நடிக்கும் எண்ணம் இல்லை; சின்னத்திரையில் மட்டும் கவனம் செலுத்த திட்டமிட்டிருக்கிறேன் என்று கூறிவந்த சிம்ரன், அம்மா வேடம் என்றால் அலறியடித்து ஓடி விடுவார். அம்மா வேடத்தில் நடிக்கும் அளவுக்கு எனக்கு ஒன்றும் பெரிதாக வயதாகவில்லையே என்று பேசும் சிம்ரன், எல்லை தாண்டி கன்னட திரையுலகில் மட்டும் தனது கொள்கையை குப்பையில் போட்டிருக்கிறார்.

ஆம்! கன்னட திரையுலகில் சூப்பர் நடிகராக திகழும் உபேந்திராவுக்கே அம்மாவாக நடிக்கிறாராம். உபேந்திராவே ஐம்பதை கடந்தவர். இவருக்கு அம்மா என்றால் எப்படியிருக்கும்? தமிழில் படங்களே இல்லாமலிருக்கும் சிம்ரன், சின்னத்திரையில் மட்டும் ஒரு நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கிறார். கன்னட படவுலகம்தானே? இமேஜுக்கு பங்கமில்லை என்பதால்தான் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறாரோ என்னவோ?

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum