மீண்டும் அம்மாவாக பானுப்ரியா!
Page 1 of 1
மீண்டும் அம்மாவாக பானுப்ரியா!
“பொல்லாதவன்” படத்திற்கு பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அம்மா வேடத்தில் நடிக்கப்போகிறார் நடிகை பானுப்ரியா. ஒரு காலத்தில் தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் நடிகை பானுப்ரியா. தனது குண்டு விழிகளால் ரசிகர்களை சுண்டி இழுத்த இவரது குரலுக்கு பலரும் அடிமையாக கிடந்தார்கள். வயது ஏறியதால், சினிமா வாய்ப்பு குறைந்ததையடுத்து, சினிமாவில் இருந்து விலகியிருந்த பானுப்ரியா, “பொல்லாதவன்” படம் மூலம் மீண்டும் திரையுலகிற்கு திரும்பி வந்தார்.
பொல்லாதவனில் தனுஷின் அம்மாவாக நடித்திருந்த அவர், அதற்கு பிறகு எந்த படங்களிலும் கமிட் ஆகவில்லை. இப்போது நீண்ட இடைவெளிக்கு பின் ரதன் சந்திரசேகர் இயக்கும் “என் பெயர் குமாரசாமி” எனும் படத்தில் குழந்தை பருவ நாயகனின் அம்மாவாக நடிக்கிறார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அம்மாவாக நடிக்கிறார் சிம்ரன்!
» அம்மாவாக நடிக்கிறார் சிம்ரன்!
» பாலிவுட்டில் அம்மாவாக களமிறங்கும் சினேகா
» மீண்டும் எஸ்எம்எஸ் தொல்லை – போலீஸில் மீண்டும் சினேகா புகார்!
» மீண்டும் உடல்நிலை பாதிப்பு – மீண்டும் மருத்துவமனையில் ரஜினி!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum